மேலும் அறிய

Ramdas Athawale : பிரபல நடிகை துனிஷா தற்கொலை.. மரணத்துக்கு காரணம் யார்? மத்திய அமைச்சர் ஆவேசமாக தெரிவித்தது என்ன?

Ramdas Athawale: துனிஷா சர்மா மரணத்திற்கு காரணமான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் வலியுறுத்தி உள்ளார். 

துனிஷா சர்மா மரணத்திற்கு காரணமான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் வலியுறுத்தி உள்ளார். 

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார் சீரியல் நடிகை துனிஷா சர்மா. இவருடைய மரணத்திற்கு சக நடிகரான சீசன் முகமத்து காரணம் என்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், துனிஷாவை ஏமாற்றிய சீசன் முகமதுவிற்கு கடுமையான தண்டணை வழங்கப்பட வேண்டும் என்று இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இணை அமைச்சர் துனிஷாவின் தாயார் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார் 

இது தொடர்பாக அவர் கூறுகையில், ”துனிஷாவின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.. அவர் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். நிச்சயம் அவருக்கு நீதி கிடைக்கும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்- ஐ சந்திக்க இருப்பதாகவும், அவரிடம் துனிஷா குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருப்பதாக தெரிவித்தார். 

தனது கட்சியின் நிதியில் இருந்து ரூ.3 லட்சம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், துனிஷா குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவராக துனிஷா மட்டுமே இருந்துள்ளார். தற்போது அவரின் தாய் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை. 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் சி.டி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
Embed widget