மேலும் அறிய

Headlines Today : சென்னையில் வங்கி கொள்ளை.. இந்திய வீரர்கள் பங்கேற்கத் தடை.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு :

  • சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் பட்டப்பகலில் ரூ. 20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை
  • மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசி பாஜகவினர் எதிர்ப்பு : 6 பேர் கைது
 
View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

  • கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்
  • ஜம்மு - காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
  • கல்வி, மருத்துவத்துக்காக செலவு செய்வது இலவசம் இல்லை : முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
  • நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது : தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
  • தேசிய கொடியை அவமதித்தால் கடும் நடவடிக்கை - திருவண்ணாமலை ஆட்சியர் எச்சரிக்கை

இந்தியா : 

  • அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி 2023 டிசம்பரில் நிறைவடையும் : அயோத்தி அறக்கட்டளை தகவல்
  • இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பம் : பிரதமர் மோடி நம்பிக்கை
  • பிச்சை எடுப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் : மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தகவல்
  • திருமணமான புதிய தம்பதிகளுக்கு ஆணுறை, மாத்திரை - ஒடிசா மாநில அரசு அறிவிப்பு

உலகம் : 

  • இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி : தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
  • வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி தேயிலை தோட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம்
  • சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

விளையாட்டு : 

  • வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை : பிசிசிஐ அறிவிப்பு
  • இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் விலை உயர்ந்த Mercedez-Benz SUV GLS AMG 63 காரை வாங்கியுள்ளார். 
  • டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ப்ராவோ படைத்து அசத்தியுள்ளார்.
  • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் காயம் காரணமாக பி.வி.சிந்து தற்போது விலகியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget