மேலும் அறிய

Morning Wrap | 10.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • பொருளாதார நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை
  • தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும் – பொருளாதார நிபுணர்களிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தல்
  • வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் – பொருளாதார நிபுணர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • வளர்ச்சியின் பயன் மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களை மீட்க நடவடிக்கை தேவை – அரசுக்கு ரகுராம் ராஜன் வலியுறுத்தல்
  • மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க 12-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
  • இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
  • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – நிறைவேறியது 6 தீர்மானங்கள்
  • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றார் – பிரதமர் மோடியுடன் இன்று நேரில் சந்திப்பு
  • ஜிகா வைரஸ் அபாயம் – தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
  • கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் – சுகாதாரத்துறை
  • சென்னையின் அழகை கெடுக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை – மாநகராட்சி எச்சரிக்கை
  • தமிழ்நாட்டில் புதியதாக 3 ஆயிரத்து 39 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு
  • கடந்த 24 மணிநேரத்தில் மாநிலம் முழுவதும் 69 பேர் கொரோனாவால் புதியதாக உயிரிழப்பு
  • நாடு முழுவதும் 1500 ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ திட்டம் – பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • 1500 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவினால் 4 லட்சம் படுக்கைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு
  • சக்கர நாற்காலியில் வலம் வரும் பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாக்கூர் திருமண நிகழ்ச்சியில் நடனம் – தொடரும் சர்ச்சை
  • ஜம்மு – காஷ்மீரில் 2011 கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை – இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்
  • விமான நிலையங்களுக்கு பெயர் சூட்ட தேசிய அளவில் கொள்கை வகுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆலோசனை
  • மத்திய பிரதேசத்தில் தடம்புரண்ட சரக்கு ரயில் – டன் கணக்கில் நிலக்கரி ஆற்றில் கவிழ்ந்தது
  • வங்காளதேசத்தில் ஜூஸ் தொழிற்சாலையில் தீ விபத்து – 50 பேர் உயிரிழப்பு. 40 பேர் படுகாயம்
  • ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
  • இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்
  • நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை இன்று பெய்வதற்கு வாய்ப்பு

 

தலைப்பு செய்திகள்

Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Embed widget