மேலும் அறிய

News Wrap : தமிழ்நாட்டிலும் சிறுவர்களுக்கு தடுப்பூசி..! வேலூரில் நிலநடுக்கம்..! இன்றைய டாப் நியூஸ்.!

காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • தமிழ்நாட்டிலும் ஜனவரி 3-ந் தேதி முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
  • தமிழ்நாட்டில் 33.20 லட்சம் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி தயார் நிலையில் உள்ளது
  • தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
  • ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
  • வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டில் தொடர்ந்து நில நடுக்கம் – பொதுமக்கள் வீடுகளுக்குள் செல்லவே அச்சம்
  • சுனாமி 17ம் ஆண்டு நினைவு அஞ்சலி – தமிழகம் முழுவதும் மக்கள் அஞ்சலி

இந்தியா :

  • கேரளாவில் விடிய, விடிய கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்   - கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது 
  • பீகாரில் நூடுல்ஸ் ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - 12 பேர் படுகாயம்
  • ஒமிக்ரான் தொற்று காரணமாக கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு
  • ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் விதமாக மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
  • பிரபல நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்தது – விஷமற்ற பாம்பு என்பதால் ஆபத்தின்றி பிழைத்தார்

உலகம் :

  • நிறவெறிக்கு எதிராக போராடிய தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார் – உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
  • இங்கிலாந்து ராணியின் அரண்மனையில் ஆயுதங்களுடன் ஊடுருவிய நபர் கைது – கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பரபரப்பு
  • காங்கோ நாட்டில் மதுபான விடுதியில் தற்கொலைப்படைத் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
  • மியான்மர் நாட்டில் 30 பேர் எரித்துக் கொலை – உலக நாட்டு தலைவர்கள் கண்டனம்
  • ஆப்கானிஸ்தானில் ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியே வரக்கூடாது – தலிபான்கள் புதிய உத்தரவு

விளையாட்டு :

  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர்கள் முதல் இன்னிங்சில் நிதான ஆட்டம்
  • செஞ்சூரியன் டெஸ்டில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தல்
  • செஞ்சூரியன் டெஸ்டில் மயங்க் அகர்வால் அரைசதம் : புஜாரா டக் அவுட்
  • விஜய் ஹசாரோ தொடரின் இறுதிப்போட்டியில் இமாச்சல பிரதேசத்திடம் போராடி தோற்றது தமிழ்நாடு

மேலும் படிக்க : Tsunami 17 Years | மக்களை காவு வாங்கிய கடல்... சுனாமி ஏற்பட்டு 17 வருடங்கள்... நினைவுகூர வேண்டியது என்ன?

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget