மேலும் அறிய

Congress Manifesto : குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000.. இலவச பேருந்து பயணம்.. தேர்தல் அறிக்கை வெளியிட்டது காங்கிரஸ்..

கர்நாடகாவில் வரும் மே 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையல் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘

கர்நாடகாவில் வரும் மே 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் 

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் 

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும்

அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் 

முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தலா 10 கிலோ உணவு தானியம் வழங்கப்படும்

வேலையில்லா டிப்ளமோ முடித்த பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்
 
வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்

விவசாய கடன் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் 

தினமும் பகலில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 8 மணி நேரம் வழங்கப்படும்

சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம் வழங்கப்படும்

ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 500லிட்டர் வரியில்லா டீசல் வழங்கப்படும்

மீனவர்கள் வாழ்வாதாரம் உயர 5 ஆண்டுகளில் ரூ.12,000 கோடி அளவில் நீல பொருளாதாரம் உருவாக்கப்படும்

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 6000 உதவி தொகை வழங்கப்படும்

மேகதாது அணை கட்ட ரூ.9000 கோடி ஒதுக்கப்படும்

பால் மானியம் லிட்டருக்கு 5 லிருந்து ரூ.7 ஆக உயர்த்தப்படும்

பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு 3 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படும்

அனைவருக்கும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு 50% லிருந்து 75% ஆக உயர்த்த நடவடிக்கை

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை போன்ற, இந்துத்துவா அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தள் போன்ற, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அமைப்புகள் தடை செய்யப்படும் என்றும் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.  பாஜக NRC அறிமுகப்படுத்தப்படும் என்று  தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பித்தக்கது.

வரும் 10 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  பாஜக -காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 

மேலும் படிக்க

BJP Manifesto Karnataka: ’என்.ஆர்.சி, பொது சிவில் சட்டம் அமலாகும்..’ கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையால் பரபரப்பு.. முழு விவரம்

Meenatchi Kalyanam: மதுரை அரசி மீனாட்சிக்கு திருக்கல்யாணம்! கொண்டாட்டத்தில் மதுரை மக்கள்.. 3000 போலீசார் குவிப்பு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget