மேலும் அறிய
ஆந்திரா: ஆயில் டேங்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் பலி - நடந்தது என்ன?
ஆந்திராவில் ஆயில் டேங்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பு புகைப்படம்
ஆந்திராவில் ஆயில் டேங்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா அருகே எண்ணெய் ஆலையில் ஆயில் டேங்கில் கசடுகளை சுத்தம் செய்தபோது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்