மேலும் அறிய
சென்னை புறநகரில் பயங்கர தீ விபத்து..! உச்சகட்ட பரபரப்பில் மறைமலைநகர்..!
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
மறைமலைநகரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஷிப்ட் முறையில் இயங்கும் இந்த தொழிற்சாலையில் ஒரு ஷிப்டின் பொழுது சுமார் 5000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்படுத்த தீ விபத்தில் காரணமாக, தொழிற்சாலையில் உள்ள பல மூலப்பொருட்கள் பற்றி எரிந்து வருகிறது. உடனடியாக பணியில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
சம்பவ இடத்திற்கு மறைமலைநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நான்கிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion