மேலும் அறிய

உடற்பயிற்சி முடித்த பிறகு இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு நல்லதில்லையாம்!

தினம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வாழ்வில் முக்கியமாக பின்பற்ற வேண்டியது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் வார்மப் பயிற்சிகள், செய்ய வேண்டும்

தினம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வாழ்வில் முக்கியமாக பின்பற்ற வேண்டியது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் வார்மப் பயிற்சிகள், செய்ய வேண்டும். இது உடலில் எந்த தசை பிடிப்பும் வராமல் பாதுகாக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் சில விஷயங்களை பின்பற்றுவது கட்டாயம். இது உடற்பயிற்சி பயன்கள் முழுமையாக கிடைக்க உதவியாக இருக்கும். சில விஷயங்களை செய்வோம், அது தவறா சரியா, இதை செய்யலாமா கூடாதா என்று தெரியாமல் செய்வோம். ஏன் செய்ய கூடாது என தெரிந்து கொள்வோம். 

உடற்பயிற்சி முடித்த பிறகு இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு நல்லதில்லையாம்!

தண்ணீர் குடிக்க வேண்டும் 

உடற்பயிற்சியின் போது உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலில் நீர்சத்து குறைந்து விடும். இதை தவிர்க்க உடற்பயிற்சி முடித்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். சிலர் போதுமான அளவு தண்ணீர்  குடிக்காமல் இருப்பதால் தசை வலிகள் , சோர்வு ஆகியவற்றை உணர்வார்கள். தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். உடற்பயிற்சி  முடித்த பிறகு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி முடித்த பிறகு இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு நல்லதில்லையாம்!

உடற்பயிற்சிக்கு பிறகு ஓய்வெடுக்க வேண்டும்

சிலர் உடற்பயிற்சி செய்யும் போது உடற்பயிற்சிக்கு நடுவே ஓய்வெடுக்க மாட்டார்கள். அதனால் பயிற்சி முடிந்த பிறகு  மயக்கம், தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் வரும். உடற்பயிற்சியின் போது இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகமாகிறது. மீண்டும் இரத்த நாளங்கள் இயல்பு நிலைக்கு  திரும்புவதற்கு சில நேரம் எடுத்து கொள்ள வேண்டும். அதனால் ஒவ்வொரு பயிற்சிக்கும் இடையில் ஓய்வு தேவைப்படும். அதனால் உடற்பயிற்சிக்கு பிறகு  சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். 

உடற்பயிற்சி முடித்த பிறகு இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு நல்லதில்லையாம்!

சர்க்கரை அதிகமாக எடுத்து கொள்ளுதல் 

உடற்பயிற்சி முடித்த பிறகு, சோர்வாக இருப்பதாக நினைத்து சிலர் சர்க்கரை எடுத்து கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு. உடற்பயிற்சி செய்வதே உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதற்கு தான். உடற்பயிற்சி முடிந்த பிறகு அதிக கலோரி கொண்ட சர்க்கரை போன்ற உணவுகளை எடுத்து கொள்வதால் முழுமையான நன்மைகள் கிடைக்காது. அதனால் உடற்பயிற்சி முடிந்த பிறகு அதிக கலோரி கொண்ட உணவுகள், சர்க்கரை, இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி முடித்த பிறகு இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு நல்லதில்லையாம்!

ஆடைகள் 

உடற்பயிற்சி முடித்த பிறகு அதிக வியர்வை வெளியேறும் அதனால் ஆடைகள் ஈரமாகி விடும். உடற்பயிற்சி முடிந்த பிறகு குளிர்ச்சியாக இருப்பதாக நினைத்து அந்த உடைகளை மாற்றாமல் அப்படியே அடுத்த வேலை செய்ய தொடங்குகின்றனர். இதனால் சில சரும பிரச்சனைகளை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது முற்றிலும் தவறு. உடற்பயிற்சி முடிந்த  ஆடைகளை மாற்றி கொள்வது நல்லது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?

Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?

TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்

Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்

Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு

Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?

Embed widget