மேலும் அறிய

TN Assembly: மக்களே! திமுக ஆட்சியில் சட்டசபை செயல்பாடுகள் எப்படி? முழு டேட்டா உள்ளே!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியில் சட்டமன்றம் எப்படி செயல்பட்டது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாட்டின் 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றபோது இந்த 16வது சட்டமன்றம் தொடங்கியது. 

சட்டமன்ற கூட்டத்தொடர்:

இன்னும் இரு மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. 

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றம் எப்படி செயல்பட்டது? என்பதை கீழே விரிவாக காணலாம். 

1. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றது எப்போது?

2021ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி

2. 16வது சட்டமன்றத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்தது எப்போது?

2021ம் ஆண்டு ஜுன் 21ம் தேதி 

3. 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்த கடைசி நாள் எப்போது?

2026ம் ஆணடு பிப்ரவரி 20ம் தேதி

4. 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் மொத்தம் நடந்த நாட்கள் எத்தனை?

161 நாட்கள்

5. சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் காலையிலும், மாலையிலும் நடைபெற்றுள்ளது?

17 நாட்கள்

6. சட்டமன்ற கூட்டத்தொடர் மொத்தம் நடந்த மணி நேரம்?

16வது சட்டமன்ற கூட்டத்தொடர் மொத்தம் 770 மணி நேரம் மற்றும் 23 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. 

7. 16வது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் எத்தனை?

16வது சட்டமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் 230 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

8. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் எத்தனை?

ஆளுநரால் 14 மசோதாக்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. 

9. சட்டமன்றத்தில் திரும்ப பெறப்பட்ட மசோதாக்கள் எத்தனை?

16வது சட்டமன்ற கூட்டத்தொடரில் 4 மசோதாக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. 

10. 110 விதியின் கீழ் எத்தனை முறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது?

கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 37 முறை 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் 36 முறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

11. அதிக முறை கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்கள் யார்? யார்?

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உள்ளாட்சி அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

12. 16வது சட்டசபைக் கூட்டத்தொடரில் 100 சதவீதம் விழுக்காடு வைத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்?

18 எம்.எல்.ஏ.க்கள் 

13. சட்டமன்ற கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் கேட்பதற்காக பெறப்பட்ட கேள்விகள் எண்ணிக்கை?

இந்த 5 ஆண்டுகால கூட்டத்தொடரில் மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 935 கேள்விகள் பெறப்பட்டுள்ளது. 

மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற இந்த 5 ஆண்டுகாலத்தில் சட்டமன்றத்தின் செயல்பாடுகள் இவ்வாறே அமைந்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget