மேலும் அறிய

Healthy Sex | செக்ஸுக்குத் தேவைப்படும் இயற்கையான Lubricants என்னென்ன தெரியுமா?

சில ப்ராண்டு லூப்கள் மக்களுக்குப் பிடிக்காமல் போகலாம் அதற்கான மாற்றுகளைப் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது என்றாலும் அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது அவசியம்.

பிறப்புறுப்புகள் வறண்டு போவதால் ஏற்படும் உராய்வைக் குறைப்பதன் மூலம் லூப்ரிகண்டுகள் அல்லது லூப்கள் செக்ஸை மிகவும் சுவாரஸ்யமானதாக ஆக்கும். லூப்களுக்கான மாற்றுகளைப் பயன்படுத்துவது நல்லது என்றாலும், பார்ட்னர்கள் அவற்றில் தவிர்க்க வேண்டிய சில அம்சங்களும் உள்ளன.

சில ப்ராண்டு லூப்கள் மக்களுக்குப் பிடிக்காமல் போகலாம் அதற்கான மாற்றுகளைப் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது என்றாலும் அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது அவசியம். லூப்ரிகண்ட்களில் நீர் சார்ந்த, எண்ணெய் சார்ந்த மற்றும் சிலிக்கான் அடிப்படையிலான என மூன்று வகையான லூப்கள் உள்ளன. 

உடலுறவில் நீர் சார்ந்த லூப்ரிகண்ட்கள்தான் பலரின் தேர்வாக உள்ளது. இவை ஆணுறைகளையும் செக்ஸ் டாய்ஸ்களையும் சேதப்படுத்தாது. உடலுறவு மற்றும் சுய இன்பம் செய்துகொள்ள நினைப்பவர்களுக்கு நீர் சார்ந்த லூப்கள் சிறந்த தேர்வாக இருக்கிறது.

சிலிகான் லூப்களும் உடலுறவுக்கு ஏற்றது குறிப்பாக ஆணுறையை சேதப்படுத்தாது. ஆனால் செக்ஸ் டாய்ஸ்களை உபயோகிப்பவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும். 

எண்ணெய் அடிப்படையிலான லூப்கள் அவ்வளவாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை, ஆணுறை உடைவது மற்றும் பாலியல் தொற்றுகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவை இதில் அதிகம்.

இயற்கையான லூப்கள் என எவற்றைப் பயன்படுத்தலாம்?

கற்றாழை
கற்றாழை நீர் அடிப்படையிலானது தோல் பகுதியை பாதிக்காமல் வைத்திருக்கும். நீண்ட நேரம் பிறப்புறுப்பில் நீர்த்தன்மையை நிலைத்திருக்கச் செய்யும்.ஆனால் கற்றாழையைப் பயன்படுத்துபவர்கள் அதில் ஆல்கஹால் போன்ற பிற பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் அது உறுப்புகளில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

தயிர்

லூப்களுக்கான பயனுள்ள மாற்று தயிர். அறிவியல் பூர்வமான நிருபனம் எதுவுமில்லை என்றாலும் இது உறுப்புகளில் நீண்ட நேரம் நீர்த்தன்மையைக் கொண்டிருக்கச் செய்வது.

ஆலிவ் எண்ணெய்

மற்றொரு சாத்தியமான லூப்  மாற்று, ஆலிவ் எண்ணெய் இது தோலில் தடவப்படும்போது எளிதாகப் பரவுகிறது. மேலும் நீண்டநேரம் தாக்குப் பிடிக்கிறது.ஆனால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துபவர்கள் அதனை நன்கு கழுவவேண்டும். இல்லையென்றால் பிறப்புறுப்பின் துளைகளை அடைத்துக்கொள்ளும் அல்லது தொற்று எளிதில் ஏற்பட வழிவகை செய்யும்.

தேங்காய் எண்ணெய் 

மக்களுக்குப் பொதுவாகவே தேங்காய் வாசம் பிடிக்கும் என்பதால் இது லூப்களுக்கான சிறந்த தேர்வு. மேலும் தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாக்கும் ஈரப்பதத்தோடு வைத்திருக்கும் என்பதற்கான நம்பகப் பூர்வமான ஆதாரங்களும் உள்ளன. ஆனால் ஆலிவ் எண்ணெய் போல இதுவும் ஆணுறையை பாதிக்கக் கூடியது. 

முட்டையில் உள்ள வெள்ளை கரு
முட்டையின் வெள்ளைக்கரு ஒரு பொருத்தமான இயற்கை லூப்ரிகண்ட் என்று ஆதாரபூர்வமான சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் பிரித்துத் தயாரிப்பது மிகவும் கடினமான காரியம். இருந்தாலும் அது மிகவும் நல்ல லூப்பாகக் கருதப்படுகிறது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget