மேலும் அறிய

சுறா புட்டு செய்யுறது இவ்ளோ ஈசியா... அப்போ நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..

சுவையான சுறா புட்டு ஈசியா எப்படி செய்யுறதுனு பார்க்கலாம் வாங்க

தேவையான பொருட்கள் 

சுறா மீன் - 1/2 கிலோ, வெங்காயம் - 4, பூண்டு - 20 பல் பெரியது, இஞ்சி - 1 பெரிய துண்டு ,பச்சை மிளகாய் - 3, தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன், மஞ்சள் தூள் - ½ ஸ்பூன், மல்லி தூள் - ½ ஸ்பூன், மிளகு தூள் - 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு கடுகு - ½ ஸ்பூன்

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய்,  பூண்டு, இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும். சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை போட்டு வைக்க வேண்டும். பின் சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து உறித்தெடுத்துவிட வேண்டும்.

மீனில்  தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ள வேண்டும். மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மீன் முழுவதும் பிசைந்து கொள்ள வேண்டும். மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும். இந்த மீன் கலவையை ஒரு அரை மணி நேரம் அப்படியே மூடி வைத்து விட வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தயார் செய்து வைத்துள்ள மீன் மசாலாவை  வாணலில்  சேர்த்து நன்கு கிளறவும். 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும். 10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிரி உதிரியா வந்திருக்கும். இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு ரெடி. இதை நீங்கள் அப்படியே சாப்பிடலாம். அல்லது வடித்த சாதத்துடன் மீன்குழப்பு மற்றும் சுறா புட்டை சைடிஷ்சாக வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க

Crime: மனைவி, மச்சான், கொழுந்தியாளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர் - நடந்தது என்ன?

Chandrayaan 3: நிலவில் இறங்குவது இன்னும் ஈஸி ஆகிடுச்சு! சந்திரயான் 2, 3 இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றி!

தலைப்பு செய்திகள்

Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget