மேலும் அறிய

ஈசியா எடையை குறைக்கணுமா? இந்த மாதிரி டயட் எடுத்து ட்ரை பண்ணுங்க!

உடல் எடை அதிகமாகும் போது தெரியாம சீக்கிரம் தான் எடை அதிகமாகுது. ஆனால் எடை குறையும் போது படாத பாடு பட வேண்டியதா இருக்கு. இப்படி நினைக்கத்தவர்கள் யாரவது இருக்குறீர்களா என்ன?

உடல் எடை அதிகமாகும் போது தெரியாம சீக்கிரம் தான் எடை அதிகமாகுது. ஆனால் எடை குறையும் போது படாத பாடு பட வேண்டியதா இருக்கு. இப்படி நினைக்கத்தவர்கள் யாரவது இருக்குறீர்களா என்ன? பிடித்ததை சாப்பிட்டு சோம்பேறியாக  இருந்தாலே, தினம் கிராம் கிராமாக எடை கூடும். ஆனால் எடை குறையும் போது , அதே சீரான வேகத்தில் குறைவதில்லை. தொடர்ந்து டயட், உடற்பயிற்சி னு செய்துகிட்டு இருந்தாலும், முதல் மாதம் எடை குறைந்தது போல், இரண்டாவது மாதம் எடை குறைவதில்லை.

ஈசியா எடையை குறைக்கணுமா? இந்த மாதிரி டயட் எடுத்து ட்ரை பண்ணுங்க!

எத்தனையோ டயட் இருக்கு.... எண்ணற்ற உடற்பயிற்சிகள் இருக்கு . எத்தனை இருந்தாலும், எதுவாக இருந்தாலும், தொடர்ந்து செய்தால் மட்டுமே உடல் எடை குறையும். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தினால் எடை அதிகரித்து இருக்கும். ஆனால் அனைவர்க்கும் தேவையான ஊட்டச்சத்துகள் ஒரே மாதிரியானவை. கார்போஹைட்ரெட், புரதம், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் ஆகியவை முக்கியம். இவை அனைத்தும் சேர்ந்த சரிவிகித உணவை ஒரு வாரத்திற்கு பரிந்துரை செய்யலாம். ஊட்டச்சத்துகள் அடிப்படையில் பிரிக்கப்பட்ட டயட் இதோ

ஈசியா எடையை குறைக்கணுமா? இந்த மாதிரி டயட் எடுத்து ட்ரை பண்ணுங்க!

திங்கள் கிழமை

காலை - புதினா சட்னி + இட்லி/தோசை

மதியம் - சப்பாத்தி + தானியம் + காய்கறி

இரவு - காய்கறி + சிக்கன் (வேகவைத்தது ) +கோதுமை ரொட்டி

செவ்வாய் கிழமை

காலை - காய்கள் சேர்த்த அப்பம் + பால் +முட்டை

மதியம் - சிவப்பரிசி சாதம் + கொண்டை கடலை குருமா

இரவு - முளைகட்டிய பாசிப்பயறு + கிச்சடி

ஈசியா எடையை குறைக்கணுமா? இந்த மாதிரி டயட் எடுத்து ட்ரை பண்ணுங்க!

புதன் கிழமை

காலை - ஊத்தப்பம் +காய்கறி சாலட்

மதியம்  - சிக்கன்/மீன் (வேகவைத்தது)+காய்கறி கலவை

இரவு - பழுப்பு அரிசி சாதம் + காய்கறி குழம்பு

வியாழ கிழமை

காலை - பழங்கள் (1கப்) +உலர்பழங்கள் +பால்

மதியம் - பழுப்பு அரிசி +காய்கறி கலவை+கொண்டைக்கடலை குருமா

இரவு - சப்பாத்தி +காய்கறி கலவை

வெள்ளி கிழமை

காலை - காய்கறி கலவை + கம்பு சாதம் + பால்

மதியம் - பழுப்பு அரிசி சாதம் + காய்கறி கலவை+ தயிர்

இரவு - உருளைக்கிழங்கு உடன் காய்கறி கலவை வேகவைத்தது + சிக்கன் (வேகவைத்தது )

சனிக்கிழமை

காலை - பருப்பு கலந்த காய்கறி கூட்டுடன் சப்பாத்தி +பழங்கள்

மதியம் - இறைச்சி மற்றும் பழங்கள் அல்லது காய்கறி சாலட்

இரவு - முளைக்கட்டிய பயிறு சாலடோடு கிச்சடி 

ஞாயிறு கிழமை

காலை - ஒரு மாம்பழம் மற்றும் ஒரு கிளாஸ் பால்

மதியம் - முழு தானிய ரொட்டியுடன் காய்கறி சூப்

இரவு - மசாலா சேர்க்கப்பட்ட காய்கறி கறி அல்லது அசைவ உணவு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Embed widget