மேலும் அறிய

வாழா என் வாழ்வை வாழவே.. உலகை ரசிக்கும் இந்தியர்கள்.. ஆய்வு சொன்ன புது செய்தி!

Bookings.com நடத்திய ஆய்வின் படி சீனர்களை பின்னுக்குத் தள்ளி இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். ஆசியாவிலேயே இந்தியர்கள் தான் முதலிடம் வகிக்கின்றனர்.

Bookings.com நடத்திய ஆய்வின் படி சீனர்களை பின்னுக்குத் தள்ளி இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.  ஆசியாவிலேயே இந்தியர்கள் தான் முதலிடம் வகிக்கின்றனர். 

மிகவும் பிரபலமான டிஜிட்டல் சுற்றுலா பயணத் தளமான Bookings.com  நடத்திய ஆய்வில் சீனர்களை பின்னுக்குத் தள்ளி இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். Bookings.com  நடத்திய ஆய்வில், கொரோனா பெரும் தொற்று பரவலுக்குப் பிறகு, உலகின் பல இடங்களுக்குச் சென்று அந்த இடத்தினைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் இந்தியர்கள் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர். இந்த ஆய்வின் APAC குறியீட்டின் படி,  இந்தியர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு ஒருவர் உலகம் முழுவதும் பயணித்து ஆராய்வதில்  எந்த அளவிற்கு ஆர்வமாக உள்ளனர் என்பதை மையமாக கொண்டதாக உள்ளது. இதில், பயணிகளின் சௌகரியம் மற்றும் அசௌகரியங்கள், பயணம் செய்ய மிகவும் ஆவலைத் தூண்டும் விதமாக இருப்பவர்கள் யார் என்பதையும் மைய்யமாக கொண்டிருந்தது. இந்த ஆய்வின் படி, தரவரிசைப் படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா முதலிடத்திலும், வியட்நாமிய மற்றும் சீன நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த ஆய்வின் முடிவினைப் பற்றி, APAC Booking.com இன் வணிக இயக்குனர் ரிது மெஹ்ரோத்ரா கூறியுள்ளதாவது,Booking.com இன் APAC பயண நம்பிக்கைக் குறியீட்டில் இந்தியா முதலிடத்தில் இருப்பதைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. இந்த ஆய்வின் முடிவுகள்  இந்திய பயணிகளின் பயணத்தின் மீதான ஆர்வத்தையும், உலகை மீண்டும் ஒருமுறை ஆராய்வதற்கான ஆயத்தத்தையும் எடுத்துக்காட்டுகின்றன" என்று கூறினார்.

COVID-19 கட்டுப்பாடுகள் மற்றும் தொற்றுநோய்க்குப் பிறகு  உலகம் ஏற்பட்ட நடத்தை மாற்றங்கள் இருந்தபோதிலும், 86 சதவீத இந்தியப் பயணிகள் அடுத்த 12 மாதங்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மொத்த எண்ணிக்கையில், இந்தியப் பயணிகளில் 70 சதவீதம் பேர் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தங்களது பயணம் தடைபடலாம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். 78 சதவீதம் பேர் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மனதில் வைத்து ஓய்வு மிகவும் முக்கியமானது என்று வாதிட்டுள்ளனர். ஆசிய-பசிபிக் பிராந்தியங்களில் உள்ள 11 நாடுகளைச் சேர்ந்த 11,000 பயணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget