மேலும் அறிய

Beetroot Idly: ஆரோக்கியமான பீட்ரூட் இட்லி... ஈசியான முறையில் செய்து பாருங்க...

ஆரோக்கியமான பீட்ரூட் இட்லி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.

சுவையான உணவை உண்ணவே நாம் எல்லோரும் விரும்புவும் அதே நேரத்தில் அந்த உணவு ஆரோக்கியமானதாகவும் இருந்தால் நிச்சயம் அந்த உணவை நாம் தேர்ந்தெடுப்போம் தானே?. இப்போது  நாம் வழக்கமாக சாப்பிடும் ஒரு ரெசிபியை எப்படி ஆரோக்கியமானதாக தயார் செய்வது என்பது குறித்து  தான் பார்க்க போறோம். பீட்ரூட் இட்லி பார்ப்பதற்கு கலர்ஃப்புல்லாக இருக்கும். எனவே குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். பீட்ரூட் பொரியல், மற்றும் பீட்ரூட் சாதம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த பீட்ரூட் ரெசிபியை செய்து கொடுக்கலாம். இதனுடன் கார சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். வாங்க ஆரோக்கியாமான பீட்ரூட் இட்லி எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

1 கப் லேசான வறுத்த ரவை, 1 கப் தயிர், உப்பு சுவைக்கேற்ப, 1/2 கப் பீட்ரூட் அரைத்தது, 1/2 அங்குல இஞ்சி, 3 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் முந்திரி பருப்பு, 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 5-6 கறிவேப்பிலை, 1 தேக்கரண்டி ஃப்ளேவர் உப்பு. 

செய்முறை

1.முதலில் பீட்ரூட்டை நறுக்கி ஒரு டப்பாவில் எடுத்து அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து மிருதுவான மாவாக கரைத்துக் கொள்ளவும்.

2.ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், உப்பு மற்றும் அரைத்த பீட்ரூட்டை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து  தோசை மாவு தயார் செய்துக்கொள்ள வேண்டும். இதை அப்படியே சிறிது நேரம் வைத்து விடவும்.

3.இப்போது, ​​ஒரு கடாயில்  சிறிது எண்ணெயை சூடாக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும்.  கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

4. வதக்கிய பொருட்களை மாவுடன் சேர்க்க வேண்டும்.

5.இதனுடன் ஃப்ளேவர் உப்பு சேர்த்து மாவை மீண்டும் ஒருமுறை நன்கு கிளறி விட வேண்டும். இப்போது இட்லி மாவு தயார் ஆகி விட்டது.

6.மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும். ( இட்லி வெந்து விட்டதா என தெரிந்து கொள்ள ஒரு டீஸ்பூன் அல்லது கத்தியை வைத்து ஒரு இட்லியை குத்திப் பார்க்க வேண்டும். வேகவில்லை என்றால் அதில் மாவு ஒட்டி வரும். ) அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் இட்லி தயாராகி விட்டது. இதை உங்களுக்குப் பிடித்த சட்னி சாம்பார் உடன் வைத்து சாப்பிடலாம். 

மேலும் படிக்க

Minister Ponmudi: மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு- காரணம் இதுதான்!

CM Stalin Speech: ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே திமுக ஆதரவு; பாஜகவுக்கு தோல்வி பயம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Bisleri Water: ”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
தீபாவளி இனிப்பு, காரம்: சுகாதாரமற்ற தயாரிப்புக்கு கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தீபாவளி இனிப்பு, காரம்: சுகாதாரமற்ற தயாரிப்புக்கு கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Embed widget