மேலும் அறிய

Carrot Coriander Juice: பளபளப்பான இளமையான சருமம் வேண்டுமா? கேரட்- கொத்தமல்லி ஜூஸ் குடிங்க!

பளபளப்பான சருமத்தைப் பெற உதவும் கேரட்- கொத்தமல்லி ஜூஸ் குறித்துப் பார்க்கலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் உடல் நலனுக்கு நல்லது. மேலும் இவைகள் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. காய்கறிகள் பழங்களை உங்கள் உணவில் போதுமான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பளபளப்பான மற்றும் க்ளீயரான சருமத்தைப் பெறலாம். இப்போது நாம் சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். கேரட் -கொத்தமல்லி பானத்தின் நன்மைகள் குறித்து தான் பார்க்கப் போகின்றோம்.

1. கொலஜன் உற்பத்திக்கு உதவும்

கேரட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் சருமத்தை வலுப்படுத்த கொலஜன் அவசியம். இந்த பானத்தில் சிறிய அளவில் கொத்தமல்லி பயன்படுத்தினால் சருமத்திற்கு தேவையான விட்டமின் கிடைக்கும். 

2. பல்வேறு வகையான சேதங்களிலிருந்து பாதுகாக்கிறது:

கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது , இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும். இந்த சாறு மற்ற ஆக்ஸிஜனேற்றங்களால் நிரப்பப்பட்டுள்ளது.  இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திற்கு எதிராக போராட உதவுகிறது, இதனால் நீண்ட காலத்திற்கு உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

3. வயது முதிர்வு எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது:

இந்த சாற்றில் உள்ள வைட்டமின் சி உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும். அதே வேளையில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கும். ஊட்டச்சத்து நிறைந்த கொத்தமல்லி இலைகளும், கேரட்டில் உள்ள அதிக வைட்டமின் ஏ-வும் சேர்ந்து உங்கள் சரும அழகை மேம்படுத்தும்.

4. முகப்பருவை எதிர்த்துப் போராட உதவும்:

கேரட் மற்றும் கொத்தமல்லி சாறின் பண்புகள் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். இந்த பானத்தின் நச்சுத்தன்மை நீக்கும் மற்றும் ஊட்டமளிக்கும்  வைட்டமின்கள் குடல் ஆரோக்கியத்தையும் ஹார்மோன் சமநிலையையும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது. இது முகப்பரு ஏற்படுவதை குறைக்க உதவும்.தோல் ஆரோக்கியம் மட்டுமின்றி, இந்த சாறு கண் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும் என சொல்லப்படுகிற்து. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் இந்த கேரட் ஜூசை குடித்து நீங்கள் பயன்பெறலாம். 

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

மேலும் படிக்க

Vichitra: ரூமுக்கு அழைத்த ஹீரோ.. அடித்த ஸ்டண்ட் மாஸ்டர்.. உதவாத நடிகர் சங்கம்..விசித்ராவுக்கு நேர்ந்த கொடுமை..!

Tirumala Tirupati: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? 4.23 லட்சம் இலவச தரிசன டிக்கெட் - எப்படி பெறுவது?

Actress Khushbu: 'சேரி மொழியில் பேச முடியாது' விமர்சித்தவருக்கு குஷ்பூ சொன்ன பதில்! குவியும் கண்டனங்கள்!

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Karthigai:
Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
Embed widget