மேலும் அறிய

Skin care: என்ன பண்ணாலும் முகம் டல்லா இருக்கா? வைட்டமின் ஈ மாத்திரைகளை இப்படி யூஸ் பண்ணுங்க..

Vitamin E: வைட்டமின் ஈ சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் முக்கியத்துவம் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

உடல் ஆரோக்கியத்தில் வைட்டமின் ஈ (Vitamin E) முக்கிய பங்கு வகிக்கிறது. இதில்  ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது.  சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துகொள்ள உதவுகிறது. சருமத்தை ஆரோக்கியத்துடன் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகள் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் உள்ளிட்டவற்றை சரும பராமரிப்பு பழக்கத்தில் அவசியம் இடம்பெற வேண்டியதாகும். 

View this post on Instagram
 
A post shared by 𝑽𝒊𝒕𝒂𝒎𝒊𝒏 𝑬 𝑶𝒊𝒍 🌸 (@vitamineoil)

சரும பராமரிப்புக்கு...

வைட்டமின் ஈ சருமத்தை ஈரப்பத்துடன் பராமரிப்பதுடன், சருமம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும், நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. இதனால்தான், சன் ஸ்கிரீன் லோஷன் அல்லது கிரீம் உள்ளிட்டவைகளில் வைட்டமின் ஈ இருப்பதை உறுதி செய்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுத்தப்படுகிறது. 

நீங்கள் பயன்படுத்தும் கிரீம்களில் வைட்டமின் ஈ இருப்பதாக இருந்தால் சரும பெரிதாக பாதிக்கப்படாது. இயற்கையாக முகம் பொலிவுடன் இருக்க வைட்டமின் ஈ மிகவும் அவசியமாகிறது. 

வைட்டமின் ஈ உள்ள கிரீம்கள் அல்லது லோஷன் தோலில் சுருக்கும் ஏற்படுவதைக் குறைக்கும். இது சிறந்த மாய்ஸரைசராக பயன்படுகிறது. 

Skin care: என்ன பண்ணாலும் முகம் டல்லா இருக்கா? வைட்டமின் ஈ மாத்திரைகளை இப்படி யூஸ் பண்ணுங்க..

முடி வளர்ச்சிக்கு.. 

வைட்டமின் ஈ முடி உதிர்தல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு. உச்சந்தலையில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ காப்சியூல் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும். முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

Skin care: என்ன பண்ணாலும் முகம் டல்லா இருக்கா? வைட்டமின் ஈ மாத்திரைகளை இப்படி யூஸ் பண்ணுங்க..

ஸ்க்ரப்:

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை ஆரோக்கியத்துடன் வைக்கிறது. இதை தயார் செய்ய, சில துளிகள் வைட்டமின் ஈ மற்றும் சர்க்கரை உடன்,  ஆலிவ் எண்ணெயை சேர்க்கவும். இந்த பேஸ்டை சருமத்தில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். சர்க்கரை ஒரு எக்ஸ்ஃபோலியேட்டிங் ஏஜெண்டாக செயல்படுகிறது.

உணவு ஆரோக்கியம்:

ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது உங்களது சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கையாக உணவு முறை, ஜங்க் உணவுகளைத் தவிர்ப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கியமான சருமம் சிரிக்கும்.

மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் மோதக்கூடிய அணிகள் என்னென்ன தெரியுமா?

மேலும் படிக்க : Commonwealth Games 2022 Day 1 LIVE: பேக்ஸ்ட்ரோக் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget