மேலும் அறிய

Trichy Srirangam Temple Jobs: ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சியில் ஸ்ரீரங்கம் கோயிலில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

பதவியின் பெயர்:

காவலர்கள், துப்புரவு பணியாளர், தூர்வை

காலி இடங்கள்- 144 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி:  குறைந்தபட்ச தகுதிகளாக, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்

கல்வி தகுதி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும். HRCE - Document View (tn.gov.in)

விண்ணப்பிக்க கடைசி தேதி:

அக்டோபர் 17-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க , நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.

வயது:

வயதானது, 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

கூடுதல் தகவல்களுக்கு:

பணி விண்ணப்ப அறிக்கை: HRCE - Document View (tn.gov.in)

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் அல்லது நேரிலோ சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

அஞ்சல்  முகவரி: இணை ஆசிரியர்/ செயல் அலுவலர், Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam - 620006, Thiruchirappalli District

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில்  https://srirangamranganathar.hrce.tn.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • home page- ல்  வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் நிபந்தனைகள் நாள் 17.9.22 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
  • புதிதாக தோன்றிய பக்கத்தில், பணி குறித்தான வேலைவாய்ப்பை அறிவிக்கப்பட்டுள்ளது.https://srirangamranganathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
  • அடுத்ததாக விண்ணப்ப அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் https://srirangamranganathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
  • ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ, தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: SSC CGL 2022: எஸ்.எஸ்.சி- சிஜிஎல் பதவிக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்; வாய்ப்பை தவற விடாதீர்கள்...

Also Read: Village Assistant Jobs: 5ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்; 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Also Read:Jobs Alert : மாசம் 2 லட்சம் சம்பளம்..! அயர்லாந்து இந்தியத் தூதரகத்தில் வேலை வாய்ப்பு..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Embed widget