SSC CGL 2022: எஸ்.எஸ்.சி- சிஜிஎல் பதவிக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்; வாய்ப்பை தவற விடாதீர்கள்...
SSc Exam Notification 2022: SSC சிஜிஎல் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
பலரும் எதிர்பார்த்து காத்திருந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிஜிஎல் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்
SSC CGL 2022 Notification pic.twitter.com/i6RYGMjTHQ
— Staff Selection Commission 🇮🇳 (@SSCorg_in) September 18, 2022
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
Combined Graduate Level Service
காலி இடங்கள்- தோராயமாக 20,000 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*
கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்Microsoft Word - Final_Notice_CGLE_2022_17_09_2022.docx (ssc.nic.in)
விண்ணப்பிக்க கடைசி தேதி:
தேர்வு தேதி
முதல் தேர்வு- டிசம்பர் மாதம்
இரண்டாம் தேர்வு- பின்னர் தெரிவிக்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது
வயது:
18 முதல் 32 வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு ஏற்ப கலவித்தகுதி மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf
கூடுதல் தகவல்களுக்கு:
ஆங்கில மொழியில் அறிக்கை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
- Combined Graduate Level Examination, 2022 Apply என்பதை கிளிக் செய்யவும்
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்க்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் Microsoft Word - Final_Notice_CGLE_2022_17_09_2022.docx (ssc.nic.in)
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Also Read: TNPSC குரூப்- 3 தேர்வு அறிவிப்பு; கல்வித்தகுதி , ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இதோ..
Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?
#SSC_CGL : Candidates are informed that the Notice of CGL 2022 which was tentatively scheduled to be published on 10.09.2022, is now rescheduled to be published on 17.09.2022.
— Staff Selection Commission 🇮🇳 (@SSCorg_in) September 16, 2022