மேலும் அறிய

Job Alert : லேப் டெக்னீசியன் கோர்ஸ் படித்தவர்களுக்கு வேலை நிறைய காத்திருக்கு; விண்ணப்பிப்பது எப்படி? விவரம்!

Job Alert :

திருவள்ளூரில் தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம் : 

முதுநிலை சிகிச்சை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் (STLS)

ஆய்வுக்கூட நுட்புனர் (LT)

சுகாதார பார்வையாளர் (காசநோய்) (TBHV)

பணி காலம் : 11 மாதங்கள்.

கல்வித் தகுதி :

  • முதுநிலை சிகிச்சை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் பணிக்கு +2 , இளநிலைப்படிப்பு மற்றும் மருத்துவக்கல்வி இயக்குநர் கையொப்பனிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.  
  • ஆய்வுக்கூட நுட்புனர் பணிக்கு +2 தேர்ச்சி அல்லது ஆய்வுக்கூட துறையில் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
  • சுகாதார பார்வையாளார் பணிக்கு +2 படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • சுகாதார பணியாளர் அனுபவம் அல்லது உதவிமகப்பேறு செவிலியர் அல்லது காசநோய் சுகாதார பணியாளர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: 

 Senior Treatment Lab Supervisor காலியிடங்கள் -  மாதம் ரூ.19,800 

Lab Technician -  மாதம் ரூ. 13,000 

TB Health Visitor - மாதம் ரூ.13,300 தகுதி: 

 தேர்வு செய்யப்படும் முறை: 

தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:

முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை ஏ4 வெள்ளைத் தாளில் தயார் செய்து அதனுடன்  தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

துணை இயக்குநர், மருத்துவப் பணிகள்(காசநோய்),

மாவட்ட காசநோய் மையம்,

பூவிருந்தவல்லி, சென்னை - 600 056

மேலும் விவரங்கள் அறிய www.tiruvallur.nic.in என்ற இணைப்பினை க்ளிக் செய்து காணலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget