மேலும் அறிய

RRB Recruitment 2024: ரயில்வே துறையில் 9 ஆயிரத்து 144 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

RRB Technicians Recruitment 2024: இரயில்வே துறையில் உள்ள பணியிடங்கள், தகுதித் தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்களை காணலாம்.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. 

இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot) பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், புதிதாக 9 ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்பட உள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் முதன்முதலில் வெளியிட்ட அறிவிப்பில் (CEN No.02/2024) குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 8-ம் தேதி கடைசி தேதி.

RRB Recruitment 2024: ரயில்வே துறையில் 9 ஆயிரத்து 144 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

பணி விவரம்

Technician Gr I Signal - 1,092

Technician Gr III - 8,052

மொத்த பணியிடங்கள் - 9,144

RRB Recruitment 2024: ரயில்வே துறையில் 9 ஆயிரத்து 144 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

கல்வி மற்றும் பிற தகுதிகள் 

  • கல்வித் தகுதி தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் அப்டேட்களை காணலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 36 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

RRB Recruitment 2024: ரயில்வே துறையில் 9 ஆயிரத்து 144 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

ஊதிய விவரம்

Technician Grade – I (Signal) – Pay Level 5 ரூ.29,200/-
Technician Grade – III – Pay Level 2 ரூ.19,900/-

தேர்வு செய்யப்படும் முறை 

ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் Certificate Verification முடித்தவுடன், Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.rrbchennai.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைன் கணினி தேர்வு பாடத்திட்டம்

RRB Recruitment 2024: ரயில்வே துறையில் 9 ஆயிரத்து 144 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

இணையதள விவரம்

RRB Recruitment 2024: ரயில்வே துறையில் 9 ஆயிரத்து 144 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

இது தொடர்பாக எழும் சந்தேகங்கள் குறித்து அறிய  தொடர்பு கொள்ள --இ-மெயில்: rrbhelp@csc.gov.in

தொடர்பு : 9592001188 (அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.)

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அறிய https://www.rrbchennai.gov.in/downloads/cen-022024/Detailed_CEN_02_2024_English.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.04.2024

https://www.rrbapply.gov.in/#/auth/landing- என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாசிக்க..

AAI Recruitment:490 பணியிடங்கள்; இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

BEL Recruitment 2024: ரூபாய் 2 லட்சம் மாத ஊதியம்! பெல் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget