மேலும் அறிய

BEL Recruitment 2024: ரூபாய் 2 லட்சம் மாத ஊதியம்! பெல் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

BEL Recruitment 2024: பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரத்தினை கீழே விரிவாக காணலாம்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ப்து மேலாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BEL நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்டப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இன்ஜினியரிங் பட்டதாரிகள் இப்பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? வயது வரம்பு என்ன என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

பணி விவரம்

பொது மேலாளர் (DY GENERAL MANAGER – E-VI GRADE )

பணி இடம்:

பெல் நிறுவனத்தின் ஐதராபாத்தில் உள்ள Naval Systems SBU அலுவலகத்தில் இதற்கு தெரிவு செய்யப்படுபவர் பணியமர்த்தப்படுவர். 

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டப் பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (Naval Systems SBU) கேப்டன், கமாண்டர் பணி வகித்தவராக இருக்க வேண்டும். 

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://bel-india.in/ என்ற இணையப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக ரூ.80,000 - 3% - 2,20,000 வழங்கப்படுகிறது. 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை:

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணல் அழைப்பு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். பிறகு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://bel-india.in/wp-content/uploads/2024/03/02-APPLICATION-FORM_DGM.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்பித்து அஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும். ‘’DY GENERAL MANAGER’’ என்று குறிப்பிட்டு அஞ்சல் அனுப்ப வேண்டும். 

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி 

Senior Deputy General
Manager (HR), 
Bharat Electronics Ltd., I.E.
Hyderabad,

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.04.2024

https://bel-india.in/wp-content/uploads/2024/03/01-DETAILED-WEBSITE-ADVT-ENGLISH_DGM.pdf  -என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை காணலாம். 

மேலும் வாசிக்க. 

TN MRB Recruitment 2024: ரூ.1.77 லட்சம் ஊதியம்; எம்.ஆர்.பி வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?விவரம்!

SSC JE: எஸ்.எஸ்.சி ஜே.இ. தேர்வுக்கு விண்ணப்ப தேதி அறிவிப்பு! தேர்வு எப்போது தெரியுமா?

Indian Bank Recruitment: 146 பணியிடங்கள்! வங்கி வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ரயில்வேயில் சென்னை மண்டலத்தில் 141 காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க..
ரயில்வேயில் சென்னை மண்டலத்தில் 141 காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க..
CRPF வேலைவாய்ப்பு 2026: கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
CRPF வேலைவாய்ப்பு 2026: கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு! சுயதொழில் தொடங்க சென்னையில் பயிற்சி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு! சுயதொழில் தொடங்க சென்னையில் பயிற்சி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget