மேலும் அறிய

புதுச்சேரி மின்சார வாரியத்தில் 45 காலிப்பணியிடங்கள்.. டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணுங்க!

புதுச்சேரி மின்சாரவாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும்  நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மின்சாரத்துறையில் காலியாக உள்ள 45 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

அரசுப்பணியோ அல்லது தனியார் நிறுவனப்பணியோ? ஏதாவதொன்றில் சேர்ந்துப் பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். இந்நிலையில் தான் இவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக தற்போது புதுச்சேரி அரசிடம் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரிகளா? நீங்கள் இருந்தால் புதுச்சேரி மின்சாரத்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நேரத்தில் எப்படி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்கும் முறை என்ன? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

  • புதுச்சேரி மின்சார வாரியத்தில் 45 காலிப்பணியிடங்கள்.. டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணுங்க!

புதுச்சேரி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 45

கல்வித்தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

இதோடு டிப்ளமோ முடித்தவர்கள் 3 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31.02.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வெண்டும் என்றால் முதலில், http://recruitment.py.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்குள் செல்ல வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள           ஹஹகல்வி, வயது வரம்பு, பணி முன்அனுபவம் போன்ற  அனைத்து விபரங்களையும், சரியாகப் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டும்.

இறுதியில் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனையடுத்து இப்பணிக்கு தேவையான அனைத்து கல்வி, வயது வரம்பிற்கானச் சான்றிதழ்களின் நகல்களில், சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Superintending Engineer-cum-HoD,

Electricity Department,

No.137, N.S.C Boss Road,

Puducherry – 605 001.

ஆன்லைனில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 18,2022

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் வந்து சேரவேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 25, 2022

தேர்வு செய்யும் முறை:

மேற்கணட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும்  நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள்  உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://recruitment.py.gov.in/recruitment/je2022/instructions என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget