NSCL Recruitment: பொறியியல் படித்தவரா? ரூ.77,000 மாத ஊதியம்; அரசுப் பணி - முழு விவரம்!
NSCL Recruitment: மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- ஜூனியர் அதிகாரி
- ஜூனியர் அலுவலர்
- மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்
- பயிற்சியாளர் (வேளாண்மை)
- பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்)
- பயிற்சியாளர் (க்வாலிட்டி கன்ட்ரோல்)
- பயிற்சியாளர் (ஸ்டெனோகிராஃபர்)
- பயிற்சியாளர் (வேளாண் ஸ்டோர்ஸ்)
மொத்த பணியிடங்கள்: 89
கல்வித் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு பி.எஸ்.சி. வேளாண் படிப்பு, இளங்கலை பொறியியல், பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
ஜூனியர் அலுவலர் - ரூ.22,000 -77,000
மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் - ரூ.55,680
பயிற்சியாளார் - ரூ.23,664
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://www.indiaseeds.com/ - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.09.2023
வயது வரம்பு, தேர்வு தேதி உள்ளிட்டவை குறித்து கூடுதல் தகவலுக்கு https://www.indiaseeds.com/career/2023/NSC2023Rec/Rec202308.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
****
கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்துடன் Centre for University and Industry Collaboration (CUIC) இணைந்து Tata Electronics Private Limited-ல் இளங்கலை Manufacturing Science துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிவிவரம்
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
கல்வித் தகுதி:
தமிழ்,ஆங்கிலம்,கணிதம் ஆகிய துறைகளில் முதுகலை படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பிரிவுகளில் முதுகலை பட்டத்துடன் NET /SLET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு bucuic2020@buc.edu.in- என்ற இ-மெயில் முகவரிக்கு சுயவிவர குறிப்பை அனுப்ப வேண்டும். அதோடு, நேர்காணல் நடைபெறும் நாளில் பங்கேற்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
BU-CUIC Hall
Bharathiar University,
Coimbatore 641046
தொடர்புக்கு- +91-95971 74445
விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.09.2023
நேர்காணல் நடைபேறும் தேதி - 19.09.2023
கூடுதல் விவரங்களுக்கு. https://b-u.ac.in/ என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

