மேலும் அறிய

HVF Avadi Recruitment: 10-வது, டிப்ளமோ தேர்ச்சி போதும்! கனரக வாகன தொழிற்சாலையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?

HVF Avadi Recruitment:10-வது, டிப்ளமோ தேர்ச்சி போதும்! கனரக வாகன தொழிற்சாலையில் பணி; விண்ணப்பிப்பது எப்படி?

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் (HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI) தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 2020, 2021 மற்றும் 2022-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பயிற்சி விவரம்:

Fitter (G) - Non ITI - 32

Machinist - Non ITI -36

Welder (G&E) - Non ITI -24

Electrician - EX ITI -10

Machinist - EX ITI -38

Welder (G&E) - EX ITI -28

 மொத்தம் - 168

இந்த மையத்தில்டிப்ளமோ படித்தவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தொழில்துறை படிப்ப்புகள் படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. 10 -ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்னப்பிக்கலாம். ஐ.டிஐ.. படிப்பவர்கள், EX-ITI படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது ஓராண்டுகால அடிப்படையிலான தற்காலிக பயிற்சி வாய்ப்பு மட்டுமே. இதன் மூலம் நிரந்தர வேலைவாய்ப்பு ஏதும் கிடைக்காது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 168 பணியிடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். 

ஊக்கத்தொகை : 

ஐ.டி.ஐ. படிக்காதாவர்களுக்கு முதலாமாண்டு ரூ. 6000, இரண்டாமாண்டு ரூ,.6,500 மாத பயிற்சி தொகையாக வழங்கப்பட உள்ளது.

EX-ITI (ITI Pass candidate) படித்தவர்களுக்கு முதல் ஆண்டு ரூ.7,700 இரண்டாம் ஆண்டு ரூ.8050 ஊக்கத்தொகையாக அளிக்கப்பட உள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பயிற்சிக்கு ’Apprenticeship Rules’- படி வயது வரம்பு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் http://www.mhrdnats.gov.in/ - அல்லது https://www.avnl.co.in/index.php?l=en -என்ற அப்ரண்டிஸ் இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், அதே இணையதளத்தில் “COMBAT VEHICLES RESEARCH AND DEVELOPMENT ESTABLISHMENT”என்பதை தேர்வு செய்து தேவையான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் தமிழ்நாடு என்பதை மறக்காமல் தேர்வு செய்யவும்.

தேர்வு செய்யப்படுவர்கள் விவரம் http://boat-srp.com/- என்ற இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.06.2023

இது தொடர்பான முழு விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/04/HVF_Notification_2023_24.pdf  - என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

முகவரி - 

THE CHIEF GENERAL MANAGER,
HEAVY VEHICLES FACTORY,
AVADI, CHENNAI – 600054.
TAMILNADU

மேலும் வாசிக்க..

CM Stalin: 'தமிழர் வாழாத நாடு இந்த பூமியிலே இல்லை.. தமிழர்களுக்கு தி.மு.க. அரசு கலங்கரை விளக்கம்' - சிங்கப்பூரில் மு.க.ஸ்டாலின்

Arya Daughter: காதர்பாட்சா படத்தில் இவர் தான் ஹேர்ஸ்டைலிஸ்ட்.. மகளுடன் க்யூட் வீடியோ பகிர்ந்த ஆர்யா..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget