மேலும் அறிய

Arya Daughter: காதர்பாட்சா படத்தில் இவர் தான் ஹேர்ஸ்டைலிஸ்ட்.. மகளுடன் க்யூட் வீடியோ பகிர்ந்த ஆர்யா..!

தங்கள் மகள் அரியானாவின் புகைப்படங்களை ஆர்யா - சாயிஷா தம்பதி தொடர்ந்து அவருக்கென தனியாகத் தொடங்கியுள்ள இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் ஆர்யா தன் மகள் அரியானாவுடன் கொஞ்சி விளையாடி மகிழும் விளையாடும் தருணங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.

ஆர்யா - சாயிஷா மகள்:

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான ஆர்யா கடந்த 2016ஆம் ஆண்டு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது நடிகை சாயிஷாவுடன் காதலில் விழுந்தா ஆர்யா தொடர்ந்து, தொடர்ந்து 2019ஆம் ஆண்டு சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து இவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இவர்களது குழந்தைக்கு அரியானா எனப் பெயரிட்ட நிலையில், ஆர்யா - சாயிஷா இருவரும் தொடர்ந்து தங்கள் குழந்தையின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

காதர்பாட்சா ஹேர்ஸ்டைலிஸ்ட்:

அந்த வகையில் முன்னதாக ஆர்யா தன் குழந்தை அரியானாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்துக்கான என் ஹேர்ஸ்டைலிஸ்ட் இவர் தான் எனவும் க்யூட்டாக கேப்ஷன் ஒன்றை ஆர்யா பதிவிட்டுள்ளார்.

தங்கள் மகள் அரியானாவின் புகைப்படங்களை ஆர்யா - சாயிஷா தம்பதி தொடர்ந்து அவருக்கென தனியாகத் தொடங்கியுள்ள இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arya (@aryaoffl)

ஆர்யா தற்போது காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்  படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகை சித்தி இத்னானி இப்படத்தில் ஹிரோயினாக நடித்துள்ள நிலையில், முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார். கிராமத்துப் பையனாக இப்படத்த்தில் ஆர்யா வெகுநாள்களுக்குப் பிறகு நடித்துள்ள நிலையில், பிரபு, பாக்யராஜ், விஜி, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

முத்துராமலிங்கம் என்ற காதர்பாட்ஷா:

விருமன் பட வெற்றிக்குப் பிறகு முத்தையா இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியான நிலையில்,  கருப்பு வேட்டி, சட்டையில்  பாட்ஷா பட ரஜினி ஓவியத்துக்கு முன்னால் ஆர்யா அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரும் வெளியாகி நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தி வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. மத ஒற்றுமையை வலியுறுத்தும் படமாக இப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இப்படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மறுபுறம் நடிகை சாயிஷா முன்னதாக சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தின் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். குழந்தைப்பேறுக்குப் பிறகு பத்து தல படத்தில் இடம்பெற்ற ராவடி எனும் பாடலுக்கு முதன்முறையாக நடனமாடியுள்ள சாயிஷா,  தொடர்ந்து நடிக்கவும் விருப்பம் காண்பித்து வருகிறார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget