மேலும் அறிய

ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? மத்திய அரசில் 75 காலிப்பணியிடங்கள். உடனே விண்ணப்பிக்கவும்..

விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும் அதில் பெறப்படும் மதிப்பெண்கள் வாயிலாகத் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 Probationary Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்திய அரசாங்கம் கடந்த ஜூலை 1957 இல் ஏற்றுமதி அபாயக் காப்பீட்டுக் கழகத்தை (ERIC) நிறுவியது. இதன் மூலம் கடந்த 1964 இல் ஏற்றுமதி கடன் மற்றும் உத்தரவாத கார்ப்பரேஷன் லிமிடெட் (ECGC - Export Credit Guarantee Corporation of India Ltd) ஆகவும், 1983 இல் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகமாகவும் மாற்றப்பட்டது. இது அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்நிறுவனத்தில் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது 75 Probationary Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது. எனவே இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? மத்திய அரசில் 75 காலிப்பணியிடங்கள். உடனே விண்ணப்பிக்கவும்..

ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் இந்தியா லிமிடெட் பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 75

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில், https://www.ecgc.in/english/ என்ற இணையதளப்பக்கத்திற்குள் செல்ல வேண்டும்.

பின்னர் அப்பக்கத்தில் உள்ள career with ECGC என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது click here for new registration என்பதை கிளிக் செய்து ஆன்லைனில் அடிப்படை விபரங்கள் அனைத்தையும் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

இதனையடுத்து விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பதிவு செய்வதோடு, சமீபத்திய புகைப்படம், கையொழுத்து போன்றவற்றை அப்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850ம், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 175 என விண்ணப்பக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும் அதில் பெறப்படும் மதிப்பெண்கள் வாயிலாகத் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம்:

மாதம் தோறும் ரூபாய் 53, 600 என நிர்ணயம்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பது மற்றும் தேர்விற்கான முக்கியத் தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் – மார்ச் 21, 2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – ஏப்ரல் 20, 2022

அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்யும் நாள் – ஏப்ரல் 25, 2022

தேர்வு நடைபெறும் நாள் – மே 29, 2022

தேர்வு முடிவுகள் – ஜூன் 15- 19

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி – ஜூலை / ஆகஸ்ட் 2022

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=ecgc-po-notice.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: ஈசியா வேலை பெற பொன்னான வாய்ப்பு!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: ஈசியா வேலை பெற பொன்னான வாய்ப்பு!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget