மேலும் அறிய

Free Skill Training Course: ஒரு ரூபாய் கட்டணம் இல்லை.! இலவசமாகவே பயிற்சி... 100% வேலைவாய்ப்பு உறுதி- ஆட்சியர் அழைப்பு

Free Plastics Technical Skill Training Course: 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலவச பயிற்சியோடு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயிற்சியோடு வேலைவாய்ப்பையும் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் உள்ள மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனம் (CIPET), பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப பயிலகம் (IPT) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பயிற்சியின் பெயர்

Machine Operator Plastics Processing

பயிற்சி காலம்

2 மாதங்கள் (375 மணிநேரம்)

கல்வித் தகுதி

8ஆம், 10ஆம், 12ஆம் வகுப்பு

2. பயிற்சியின் பெயர்

Machine Operator Plastics Injection Moulding

பயிற்சி காலம்

2 மாதங்கள் (375 மணிநேரம்)

கல்வித் தகுதி

/ITI/டிப்ளோமா/பட்டபடிப்பு

படித்த இளைஞர்கள் (ஆண்/ பெண்) இருபாலரும்.

3.பயிற்சியின் பெயர்

Machine Operator & Programmer Plastics CNC Milling

பயிற்சி காலம்

2 மாதங்கள் (375 மணிநேரம்)

வயது வரம்பு

18 வயது முதல் 35 வயது வரை

தகுதிகள் என்ன.?

  • 31.12.2025 அன்று விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு செய்து இருக்க வேண்டும்.
  •  குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
  • தொழில் பயிற்சி பெற வேண்டுவோர் இப்பயிற்சியில் சேரலாம்.
  • வேறு எந்த தொழில்பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சி பெறாதவராய் இருத்தல் வேண்டும்.
  • புதிய தொழில் துவங்குவோரும் இப்பயிற்சியில் சேரலாம்.
  • பயிற்சியில் சேர அசல் மற்றும் நகல் ஆவணகள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • 8ஆம், 10ஆம் அல்லது 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அசல்).
  • பள்ளி பரிமாற்ற சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் அட்டை (நகல்).
  • வங்கி கணக்கு புத்தகம் (நகல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்(5).
  • பயிற்சி கட்டணம். உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.
  • அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உதவித்தொகையும் வழங்கப்படும்.

இப்பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/செய்யவும். மேலும், விபரங்களுக்கு 9940188582 / 9841126297 / 7598145203 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கேற்ற சூப்பர் அரசு வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கேற்ற சூப்பர் அரசு வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
படிப்பு 12-வது.. சம்பளம் ₹50,000 வரை! நாகை கலெக்டர் அறிவித்த சூப்பரான அரசு இலவச பயிற்சி திட்டம்!
படிப்பு 12-வது.. சம்பளம் ₹50,000 வரை! நாகை கலெக்டர் அறிவித்த சூப்பரான அரசு இலவச பயிற்சி திட்டம்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசு வேலை: மிஸ் பண்ணிடாதீங்க... கடைசி நாள் ஜூலை 2ம் தேதி உடனே விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசு வேலை: மிஸ் பண்ணிடாதீங்க... கடைசி நாள் ஜூலை 2ம் தேதி உடனே விண்ணப்பியுங்கள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
Embed widget