மேலும் அறிய

CBSE Recruitment: பி.எட். தேர்ச்சி பெற்றவரா? சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வேலை - ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்!

CBSE Recruitment: சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

உதவி செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை சி.பி.எஸ்.இ. (The Central Board of Secondary Education (CBSE) ) வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று (12.03.2024) முதல் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்

  • உதவி செயலாளர்- நிர்வாகம் (Assistant Secretary (Administration)) Pay Level-10 
  • உதவி செயலாளர்- கல்வி (Assistant Secretary (Academics) - Pay Level 10)
  • உதவி செயலாளர் திறன் கல்வி (Assistant Secretary (Skill Education) Pay Level-10 )
  • உதவி செயலாளார் ட்ரெயினிங் (Assistant Secretary (Training) with Pay Level-10)
  • அக்கவுண்ட்ஸ் அதிகாரி (Accounts Officer Pay Level-10 )
  • ஜூனியர் பொறியாளர் (Junior Engineer  Pay Level-6)
  • ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி (Junior Translation Officer  Pay Level-6 )
  • கணக்காளர் (Accountant  Pay Level-4)
  • ஜூனியர் அக்கவுடண்ட் (Junior Accountant Pay Level-2)

குரூப் ஏ, பி, சி,  உள்ளிட்ட பிரிவுகளிலும்  PwBD பிரிவில் குரூப் ஏ, பி,சி. என பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

நிர்வாகம் சார்ந்த உதவி செயலாளர் பணியிடங்கள் இந்தி, ஆங்கில,, வேதியியல், இயற்பியல், உயிரியல். கல்வி, உடற்கல்வி, மனநலன், கணிதம், வணிகவியல், பொருளாதரம், வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், தகவல் தொழில்நுட்பம், புள்ளியியல் உள்ளிட்ட Information Technology & AI, Agriculture,Food Nutrition & Food Production, BFSI & Marketing துறைகளுக்கு காலிப் பணியிடம் இருக்கிறது.

கல்வித் தகுதி

  • உதவி செயலாளர் - நிர்வாகம் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • உதவி செயலாளர் - கல்வி பணியிடத்திற்கு விண்ணபிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எட். படிப்பு படித்திருக்க வேண்டும். NET/SLET படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  •  M. Ed. / M. Phil தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பின் சிறந்தது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • திறன் மேம்பாடு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இளங்களை பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Technology/Vocational
    discipline -ல் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

குருப் ஏ பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் - ரூ.1500/-

குரூப் பி,சி- பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் - ரூ.800/-

பட்டியலின / பழங்குடியின பிரிவினர், / PwBD/ Ex-Servicemen/ மகளிர்/Regular CBSE Employee ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி, வயது வரம்பு, எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், விண்ணப்ப கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து முழு விவரங்கள் விரைவில்https://www.cbse.gov.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவல்களை காணவும்.

விண்ணப்ப படிவத்தை https://www.cbse.gov.in/cbsenew/cbse.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். 

தொடர்புக்கு ..- 011-22240112
காலை 09:00 முதல் மாலை 05:30 வரை..

இ-மெயில் முகவரி - srd24@cbseshiksha.in

விண்ணப்பிக்க கடைசி நாள் - 11.04.2024

தெரிவு செய்யும் முறை, கட்- ஆஃப் மதிப்பெண், வயது வரம்பு, தேர்வு மையங்கள், ஊதியம் உள்ளிட்ட மேலதிக தகவல்களுக்கு https://www.cbse.gov.in/cbsenew/documents/Detail_Notification_11032024.pdf - என்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TN Police vs TNSTC : காவல்துறை vs போக்குவரத்து துறைவலுக்கும் மோதல்? ’’பழிக்குப்பழியா?’’Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget