மேலும் அறிய

AICTE Recruitment: ரூ.1.12 லட்சம் மாத ஊதியம்; மத்திய அரசுப் பணி; யரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

AICTE Recruitment: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் (AICTE) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் (AICTE) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி குறித்த முழு விவரம்

  • Accountant/Office Superintendent cum Accountant
  • ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் - இந்தி
  • உதவியாளர்
  • Data Entry Operator – Grade III
  • Lower Division Clerk

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • கணக்காளர் மற்றும் அலுவலக மேற்பார்வையாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆடிட்டிங் உள்ளிட்ட பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
  • ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • இந்தியின் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்தியில் இருந்து ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பதில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
  • பொது மேலாண்மை / அக்கவுண்ட்ஸ் பணியில் ஆறு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  •  Data Entry Operator – Grade III பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்யூட்டர் அப்ளிகேசனில் டிப்ளமோ படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
  • Lower Division Clerk பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

 Accountant/Office Superintendent cum Accountant - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400

 Junior Hindi Translator - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400

 Assistant - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400

Data Entry Operator – Grade III - Pay Matrix Level 2 ரூ,19,900- 63,200

Lower Division Clerk - Pay Matrix Level 2 ரூ.19,900- 63,200

தேர்வு செய்யப்படுவது எப்படி?

எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்:

தமிழ்நாட்டில் சென்னையில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணவும். 

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க ரூ.1000 விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், பெண்கள் ஆகியோருக்கு ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். முன்னாள் இராணுவ துறையினருக்கு விண்ணப்பம் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

https://recruitment.nta.nic.in/AICTERecruitment/File/ViewFile?FileId=1&LangId=P - என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி -15.05.2023

ஆன்லைன் விண்ணப்பிக்க https://recruitment.nta.nic.in/AICTERecruitment/Page/Page?PageId=1&LangId= - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

https://examinationservices.nic.in/RecSys23/root/home.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgPFR0UqSrt3KQtGobJonLkM5K9MVJ53XE3hLmsTsJOEO -- என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு அறிவிப்பினை தெரிந்து கொள்ளவும்.

மேலும் வாசிக்க..

கூட்டத்தை கூட்டுங்க.. ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த மம்தா பானர்ஜி..

World Liver Day 2023 : சர்வதேச கல்லீரல் தினம் 2023: கல்லீரல் பாதுகாப்புக்கு என்ன செய்யணும்? செய்யக்கூடாது?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget