இளம் நடிகை ஐஸ்வர்யா லஷ்மிக்கு கொரோனா

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வரும் கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகை ஐஸ்வர்யா லஷ்மி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியது. கொரோனா இரண்டால் அலை வீசுவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு திரைபிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.இளம் நடிகை ஐஸ்வர்யா லஷ்மிக்கு கொரோனா

இந்நிலையில்,  கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகை ஐஸ்வர்யா லஷ்மி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். விஷாலுடன் ‘ஆக்‌ஷன், தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து தடுப்பு முறைகளையும் கடைபிடித்து வருவதாக தெரிவித்த அவர், அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Corona tamil cinema actress Aishwarya Lakshmi

தொடர்புடைய செய்திகள்

Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’  கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’ கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!

மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.

மீண்டும் படப்பிடிப்பில் அண்ணாத்த ; கட்டுப்பாடுகளுடன் விரைவில் துவக்கம்.

Netrikann | நீட்டிக்கப்படும் லாக்டவுன் ; ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா படம்

Netrikann | நீட்டிக்கப்படும் லாக்டவுன் ; ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா படம்

Bindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!

Bindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!

Bindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே!

Bindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்களுக்கு 96,490 டோஸ் தடுப்பூசி - மத்திய அரசு திட்டம்

Tamil Nadu Coronavirus LIVE News : அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்களுக்கு 96,490 டோஸ் தடுப்பூசி - மத்திய அரசு திட்டம்

AIADMK Meeting Update: உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி.. 15 பேர் நீக்கம்.. அதிமுக கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம்!

AIADMK Meeting Update: உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி.. 15 பேர் நீக்கம்.. அதிமுக கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம்!

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்