மேலும் அறிய

Meena Nainika : ”நைனிகாவுக்கு முதல்ல தெரியாது.. இப்போ இப்படித்தான் இருக்கா” : கண்ணீருடன் சொன்ன கலா மாஸ்டர்

”இக்கட்டான சூழலை அவள் மிகுந்த பக்குவத்துடன் கையாண்ட விதம் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இறுதிச்சடங்கு அனைத்தயும் தனது கணவருக்கு நான்தான் செய்வேன் என விடாப்பிடியாக இருந்தாள்”

மீனா கணவர் மறைவு :

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.  அவருக்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே செயலிழந்து இருந்தநிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கலா மாஸ்டர் விளக்கம் :

வித்யாசாகர் உடல் வீட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னதாக அங்கு அனைத்து ஏற்பாடுகளையும் முன் நின்று நடத்தியவர் நடன இயக்குநர் கலா மாஸ்டர். கலா மீனாவின் நெருங்கிய தோழி. இந்த திடீர் மரணம் குறித்து, யூ ட்யூப் சேனல் ஒன்றுடன் பகிர்ந்துகொண்ட  கலா மாஸ்டர், “எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது. மீனாவின் கணவர் மிகவும் நல்ல மனிதர். யாரையும் புண்படும்படிக்கூட பேசமாட்டார்.முதலில் எல்லோரிடமும் பேச தயக்கம் காட்டினாலும் பழகிவிட்டால் அவ்வளவு அன்பாக இருப்பார்.  அவருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டுவிட்டார். ஆனாலும் அந்த தாக்கம் சில மாதங்கள் கழித்து அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் கடந்த மூன்று மாதங்களாக நுரையீரல் பாதிப்பிற்காக சிகிச்சை எடுத்து வந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தோம். இப்படி எதிர்பாராத விதமாக மரணிப்பார் என எதிர்பார்க்கவில்லை , இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட அவர் நன்றாகத்தான் இருந்தார்“ என்றார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meena Sagar (@meenasagar16)


கணவரை காப்பாற்ற போராடிய மீனா :

மேலும் பேசிய கலா மாஸ்டர் “மீனா தன்னுடைய கணவரை காப்பாற்ற ரொம்ப போராடினாள். கடந்த மூன்று மாதமாக கணவருக்காக அவ்வளவு போராடிய பெண்ணை நான் பார்த்ததே இல்லை. மருத்துவமனை அதைவிட்டால் கோவில் இப்படியாகவே இருந்தார் மீனா.  மீனா ஆரம்பத்தில் அம்மா சொன்னதன் பேரில்தான் சாகரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு  ஒருவர் மீது ஒருவர் அவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள். மீனா மிகவும் செல்லமாக வளர்ந்த பெண். ஆனால் இந்த இக்கட்டான சூழலை அவள் மிகுந்த பக்குவத்துடன் கையாண்ட விதம் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இறுதிச்சடங்கு அனைத்தயும் தனது கணவருக்கு நான்தான் செய்வேன் என விடாப்பிடியாக இருந்தாள்.மீனா எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார் . அவளது அழுகையை எங்களால் பார்க்க முடியவில்லை” என  தெரிவித்தார்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meena Sagar (@meenasagar16)

நைனிகாவுக்கு தெரியாது :

மீனாவின் மகள் நைனிகா நமக்கெல்லாம் பரீட்சியமானவர்தான் . 10 வயதாகும் நைனிகாவுக்கு அப்பா இறந்துவிட்டார் என்பது முதலில் தெரியாது. என்பதை ரியலைஸ் செய்யவே நேரம் எடுத்துச்சு. சிறிய பிரச்சனை காரணமாகத்தான் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக நினைத்த நைனிகா அப்பா இறந்துவிடுவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார். நேற்று முதல் நைனிகா எதுவுமே சாப்பிடவில்லை. அவள் முகம் வாடியிருந்தது” என தெரிவிக்கும் கலா மாஸ்டர் நாங்கள் மீனாவிற்கு துணையாக இருப்போம் என ஆறுதல் தெரிவித்துள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!*
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!*
ஆபாச வீடியோவில் சுனைனா முகம்! நடிகை அதிரடி எச்சரிக்கை!
ஆபாச வீடியோவில் சுனைனா முகம்! நடிகை அதிரடி எச்சரிக்கை!
அஜித் பட ட்யூனை பயண்படுத்திய ரஹ்மான்? சர்ச்சையில் ராமாயணா 'மங்கல் ராம்' பாடல்
அஜித் பட ட்யூனை பயண்படுத்திய ரஹ்மான்? சர்ச்சையில் ராமாயணா 'மங்கல் ராம்' பாடல்
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK On Stalin: ”துப்பில்லாத ஸ்டாலின்” அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
துப்பில்லாத ஸ்டாலின்” அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
Embed widget