மேலும் அறிய

Vetrimaaran First Bike: வெற்றிமாறனுக்கு முதல் பைக் வாங்கித்தந்தது இவங்களா? 2 நிமிஷமும்.. சுவாரஸ்ய கதையும்..

முதன் முதலில் வெற்றிமாறனுக்கு பைக் வாங்கிக்கொடுத்தவர் யார், எதற்காக வாங்கிக்கொடுத்தார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படும் வெற்றிமாறன் BMW R nineT Scrambler என்ற புதிய பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by KUN BMW Motorrad (@kunbmwmotorrad)

இந்த நிலையில் அவரின் முதல் பைக் என்ன, அதை யார் வாங்கிக்கொடுத்தார், எதற்காக அவர் வெற்றிமாறனுக்கு பைக் வாங்கிக்கொடுத்தார் உள்ளிட்ட சுவாரஸ்சியமான விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

முதன் முதலில் வெற்றிமாறனுக்கு பைக் வாங்கிக்கொடுத்தவர் அவரது மனைவி ஆர்த்தி. அவர் இது குறித்து கலைஞர் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில்,  “ அப்ப என்னோட ஃப்ரண்ட் இவருக்கும் ஃப்ரண்ட்டா இருந்தாங்க.. நானும் அவளும் லயோலா காலேஜூக்கு பக்கத்துல இருக்கிற ஜேசி அப்படிங்கிற ஹோட்டலுக்கு போனோம்.

கடுப்பேற்றிய வெற்றிமாறன் 

அங்க வச்சுத்தான் முதன் முதலா இவர பார்த்தேன். என்னோட ஃப்ரண்ட்டுட்ட பேசினவரு,  என்ன திரும்பி கூட பார்க்கல.. எனக்கு செம கடுப்பாயிடுச்சு. எப்படிடா ஒரு பையன் நம்மள திரும்பி கூடவா பார்க்க மாட்டான் அப்படினு ரொம்ப கோபம் வந்திச்சு.. அதுக்கப்புறமா நிறைய ட்ராமா நடந்திச்சு. அதுக்கப்புறமாத்தான் நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம். குழந்தைங்களுக்காக அவரு எது வேணும்னாலும் செய்வாரு.. 

ஒரு விஷயத்தல நான் ஒன்ன இங்க பெருமையா சொல்ல முடியும் அது என்ன அப்படின்னா அவரோட பல விஷயங்கள்ள,  அதை  முதல் ஆளா வாங்கிக் கொடுத்தது நான்தான். ஃபர்ஸ்ட் மொபைல், ஃபர்ஸ்ட் பைக், ஃபர்ஸ்ட் லேப்டாப், ஃபர்ஸ்ட் கார் எல்லாமே நான் வாங்கிக்கொடுத்ததுதான். 

RX 100 பைக்

அவருக்கு முதன் முறையாக RX 100 பைக் வாங்கிக்கொடுத்தேன். அவர் அப்ப பாலுமகேந்திரா சார்க்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்திட்டு இருந்தாரு.. அதனால் சார் கூப்பிட்டார்னா காலையில பஸ் பிடிக்கிறதுக்காக ஓடுவாரு..

இன்னொரு விஷயம் மத்தவங்கக்கிட்ட இவர் பைக் கேக்குறதையும் நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். அப்பவே என்னைக்காவது ஒரு நாள் அவருக்கு பைக் வாங்கிக்கொடுக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அவருக்கு அத வாங்கியும் கொடுத்திட்டேன்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Embed widget