மேலும் அறிய

Leader Box Office : லெஜண்ட் சரவணன் நடித்துள்ள லீடர் படம் முதல் நாள் வசூல் தகவல்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள லீடர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது .

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படம் லீடர். நேற்று ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. லீடர் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்தது என்று பார்க்கலாம் 

லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தொழிலதிபர் சரவணா . இவரது இரண்டாவது படமாக லீடர் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்த ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், நிஷா, “ஆதித்யா” கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ளார். 

லீடர் படம் எப்படி இருக்கு

சீக்ரெட் ஏஜெண்டான நாயகன் சக்திவேல் தனது மனைவியின் இறப்பிற்கு பின் தனது மகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழுகிறார். தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் தீவிரவாத கும்பலை பிடிக்க முயற்சிக்கும் காவல் அதிகாரியான ஆன்ட்ரியா நாயகன் சக்திவேலை இந்த பிரச்சனைக்குள் இழுத்துவிடுகிறார். சக்திவேலின் உண்மையான அடையாளம் என்ன ? அவரது மனைவி எப்படி இறந்தார் . கடைசியில் தனது மகளுடன் தனது நிம்மதியான வாழ்க்கைக்கு திரும்பினாரா என்பதே லீடர் படத்தின் கதை. ஏற்கனவே பல முறை பார்த்த டெம்பிளேட் தான் என்றாலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரசத்தில் மாஸ் காட்டுகிறார் லெஜண்ட் சரவணன். ஜெயிலர் , லியோ போன்ற பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு நிகராக அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு இப்படம் உருவாகியுள்ளது 

முதல் நாள் வசூல் 

லீடர் திரைப்படம் முதல் நாளில் ரூ1.5 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் சுமார் ரூ50 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இரண்டு வாரத்தில் லீடர் திரைப்படம் சிறப்பாக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget