மேலும் அறிய

Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND

வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது விமர்சனத்திற்குள்ளாகி உள்ள நிலையில், அரசியல் வரலாற்றி எம்ஜிஆர் ஜெயலலிதா என இரு தொகுதிகளில் போட்டியிட்டவர்களின் பட்டியலை இந்த வீடியோவில் காணலாம்.

தேர்தல் விதிமுறைகளின் படி ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பு கடினமாக இருக்கும் பட்சத்தில் அரசியல் தலைவர்கள் இந்த நடைமுறையை கையில் எடுப்பார்கள். ஒருவேளை இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றால், அந்த வேட்பாளர் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். 

இந்நிலையில் தான் தற்போது முதல்முறையாக தேர்தல் களம் காணும் தவெக தலைவர் விஜய், முதல் தேர்தலில் திருச்சி கிழக்கு பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பொதுவாகவே அடுத்த எம் ஜி ஆர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் விஜய் எம்ஜிஆர் ஸ்டைலிலேயே இந்த ட்ரிக் மூவ்வை கையில் எடுத்துள்ளதாக சொல்கின்றனர். 

1980-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். பிறகு ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அந்த தேர்தலில் மதுரை மேற்கில் எம் ஜி ஆர் வெற்றி பெற்றார். 

பின்னர் 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பர்கூர், காங்கேயம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஜெ. பின்னர் காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார். 
இதைத்தொடர்ந்து 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் மற்றும் வால்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், இரண்டு தொகுதிகளிலும் அவர் தோல்வியுற்றார்.
இந்நிலையில் தான் தவெக தலைவர் விஜய் அதிரடியாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒருவேளை ஒரு தொகுதி அவுட் ஆனாலும் இன்னொரு தொகுதி கன்ஃபார்ம். ஆனால் இரண்டிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியை விஜய் ராஜினாமா செய்யவேண்டும். இல்லை இரண்டிலும் தோல்வி உற்றாலும் அது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் எனவே இந்த தேர்தல் விஜய்க்கு சவாலான தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக போட்டியிடும் கிருஷ்ணசாமியின் மகன், ஷ்யாம் கிருஷ்ணசாமியும் இந்த தேர்தலில் நெல்லை, ஶ்ரீவில்லிபுத்தூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget