மேலும் அறிய

Varisu vs Thunivu: தல பொங்கலா..? தளபதி பொங்கலா..? க்யூட் பதில் சொன்ன த்ரிஷா..!

விஜய் - அஜித் என இருவருடனும் தலா நான்கு படங்களிலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் த்ரிஷா.

விஜய் - அஜித்: 

தமிழ் சினிமாவில் விஜய் - அஜித் இருவரின் ஆதர்ச நாயகியாகவும் விளங்கியவர் த்ரிஷா. தன் தமிழ் திரையுலக வாழ்வில் விஜய்யுடன் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி ஆகிய படங்களிலும், அஜித் உடன் ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் த்ரிஷா.

விஜய் - அஜித் என இருவருடனும் தலா 4 படங்களிலும் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. கடந்த சில ஆண்டுகளாக த்ரிஷா விஜய் - அஜித் இருவருடனும் நடிக்காமல் இருந்து வந்தாலும், இரு தரப்பினரும் தல - தளபதிக்கு ஏற்ற ஜோடி த்ரிஷா தான் என மாறி மாறி கொண்டாடியே வருகின்றனர்.

வாரிசா..? துணிவா..?

இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் - விஜய் இருவரது படங்களும் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மோத உள்ள சூழலில் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னதாக தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த த்ரிஷாவிடம்  பொங்கலுக்கு வாரிசா? துணிவா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த த்ரிஷா, இதற்கு கண்டிப்பா பதிலளிக்க முடியாது. நான் பொய் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் காண்ட்ரவர்சி ஆக்கி விடுவீர்கள். ஆனால் நான் கண்டிப்பாக இரண்டு படங்களையும் பார்ப்பேன். அதுவும் தியேட்டர்களுக்குச் சென்று பார்ப்பேன். எனக்கு தியேட்டருக்கு சென்று படம் பார்க்க ரொம்பப் பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)

முன்னதாக த்ரிஷா தமிழ் சினிமாவில் தான் 20 ஆண்டுகள் நிறைவு செய்ததை கோலிவுட், டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget