Valimai Promo: வலிமையுடன் நாளை வெளியாகும் வலிமை...தெறிக்கவிடும் 1 நிமிட புது ப்ரோமோ..!
வினாடிகளில் இதுவரை ப்ரோமா வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஒரு நிமிட ப்ரோமா வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு நாளை முக்கியமான நாளாகும். ஆமால், ‘வலிமை’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான கொண்டாட்டங்களில் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, வலிமை படத்தின் புதிய ப்ரோமாவை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வினாடிகளில் இதுவரை ப்ரோமா வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஒரு நிமிட ப்ரோமா வெளியாகியுள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Power will unleash tomorrow with #Valimai!
— Boney Kapoor (@BoneyKapoor) February 23, 2022
Releasing in Tamil, Telugu, Kannada and Hindi on 24th February 2022#ValimaiPromo #ValimaiThePower #ValimaiFDFS #ValimaiFromFeb24 #ValimaiFromTomorrow #AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ pic.twitter.com/lPFpEalVJs
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்