மேலும் அறிய

OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!

OTT Release: அப்பா சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்வண்ணனின் நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Uppu Puli Karam: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்'.  இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

'உப்பு புளி காரம்' வெப் தொடர் ஒரு கணவன் - மனைவி, அவர்களின் நான்கு குழந்தைகள் என ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் நடக்கும் அட்டகாசம், அன்பு, காமெடி, சேட்டை என அனைத்தும் சேர்ந்த கலவையாக கவனிக்க வைக்கிறது. இதுவரையிலான கதையில், வீட்டைக் கட்டிக்காக்கும் அம்மா சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் வனிதா ஒரு தாயின் கனிவும் கவனிப்பும் நிரம்பியபடி அழகான நடிப்பைத் தந்துள்ளார்.

அப்பா சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்வண்ணனின் நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. வழக்கறிஞர் சின்மயி கதாபாத்திரத்தில் வரும் ஆயிஷாவின் மெச்சுரிட்டியுடன் கூடிய கண்கவர் நடிப்பில் பிண்ணுகிறார். மேலும் சிவா கதாபாத்திரத்தில் வரும் கிருஷ்ணாவுக்கும் அவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் கலாட்டா ரகம்.

கனா காணும் காலங்கள் மூலம் புகழ் பெற்ற தீபிகா, யாஷிகா கதாபாத்திரத்தில் கல்லூரி முடித்து, வேலையில் சேட்டை செய்து மாஸ் காட்டி இருக்கிறார். உதய் கதாபாத்திரத்தில் வரும் கலக்கப்போவது யாரு புகழ் நவீனின் நடிப்பு, கனவுகளுக்கும் நிதர்சனத்திற்கும் இடையில் தள்ளாடும் இளைஞராக பிரதிபலித்திருக்கிறார். திப்புவாக வரும் ராஜ் ஐயப்பா, நடிகராக ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடுவது ரசிக்க வைக்கிறது. மேலும், கீர்த்தியாக வரும் அஸ்வினி தனது துருதுரு நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். மகியாக வரும் தீபக் பரமேஸ் மனதில் நிற்கிறார். 

ஒவ்வொரு எபிசோட்டிலும், பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஆர்வத்தைத் தூண்டி விடும் அளவில் இயக்கி இருக்கிறார் இயக்குநர் எம். ரமேஷ் பாரதி. முதல் எபிசோட் பார்த்தவுடன் அடுத்து என்ன நடக்கும் என்று இரண்டு, மூன்று என்று தொடர்ச்சியாக அனைத்தையும் பார்க்க வைத்து விடுகிறார் இயக்குநர். குறிப்பாக ராஜ் ஐயப்பாவின் உண்மையான தந்தையின் பெயர் சுப்பிரமணி எனத் தெரியவரும் போது ஏற்படும் திருப்பம் சுவாரஸ்யத்தைக் கூட்டி இருக்கிறது. 

பரபர திரைக்கதையுடன், அதிரடி திருப்பங்களுடன் பார்ப்பவர்களை உற்சாகத்தின் எல்லைக்குக் கூட்டிச் செல்வது இந்தத் தொடரின் சிறப்பு அம்சம். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையில் இந்தத் தொடரின் புது எபிசோடுகள் வெளியாகிறது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள 'உப்பு புளி காரம்' ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸிற்கு ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்

Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: கடுப்பில் அரசு ஊழியர்கள்,  ஐஸ் வைத்த ஸ்டாலின்.. நினைத்தது நடக்குமா? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?
CM Stalin: கடுப்பில் அரசு ஊழியர்கள், ஐஸ் வைத்த ஸ்டாலின்.. நினைத்தது நடக்குமா? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?
CM Stalin: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு பலன்.. முதல்வரின் 9 அறிவிப்புகள்...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு பலன்.. முதல்வரின் 9 அறிவிப்புகள்...
யப்பா.. ஒரு லெட்டர் மூன்றரை கோடிக்கு ஏலமா.? அப்படி அதுல என்ன இருக்குன்னு தெரியுமா.?
யப்பா.. ஒரு லெட்டர் மூன்றரை கோடிக்கு ஏலமா.? அப்படி அதுல என்ன இருக்குன்னு தெரியுமா.?
TN Cabinet reshuffle : “நாடார், வன்னியர், கவுண்டர், யாதவர்” அமைச்சரவை மாற்றத்தின் முழு பின்னணி..!
“நாடார், வன்னியர், கவுண்டர், யாதவர்” அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்TVK Vijay: ”உங்கள நம்புனேன் பாரு” விபூதி அடித்த பிரசாந்த் கிஷோர் இறங்க வந்த விஜய் | Vijay | EPSKashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM Modi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கடுப்பில் அரசு ஊழியர்கள்,  ஐஸ் வைத்த ஸ்டாலின்.. நினைத்தது நடக்குமா? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?
CM Stalin: கடுப்பில் அரசு ஊழியர்கள், ஐஸ் வைத்த ஸ்டாலின்.. நினைத்தது நடக்குமா? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?
CM Stalin: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு பலன்.. முதல்வரின் 9 அறிவிப்புகள்...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு பலன்.. முதல்வரின் 9 அறிவிப்புகள்...
யப்பா.. ஒரு லெட்டர் மூன்றரை கோடிக்கு ஏலமா.? அப்படி அதுல என்ன இருக்குன்னு தெரியுமா.?
யப்பா.. ஒரு லெட்டர் மூன்றரை கோடிக்கு ஏலமா.? அப்படி அதுல என்ன இருக்குன்னு தெரியுமா.?
TN Cabinet reshuffle : “நாடார், வன்னியர், கவுண்டர், யாதவர்” அமைச்சரவை மாற்றத்தின் முழு பின்னணி..!
“நாடார், வன்னியர், கவுண்டர், யாதவர்” அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி..!
TN Assembly: சந்தி சிரிக்கும் சட்ட-ஒழுங்கு? கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பாரா ஸ்டாலின்? வெயிட்டிங்கில் எதிர்க்கட்சிகள்
TN Assembly: சந்தி சிரிக்கும் சட்ட-ஒழுங்கு? கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பாரா ஸ்டாலின்? வெயிட்டிங்கில் எதிர்க்கட்சிகள்
Tamilnadu Roundup: அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர்கள்! மகளிர் உரிமைத் தொகைக்கு மே 4 முதல் விண்ணப்பிக்கலாம்
Tamilnadu Roundup: அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர்கள்! மகளிர் உரிமைத் தொகைக்கு மே 4 முதல் விண்ணப்பிக்கலாம்
CBSE Syllabus: ”வரலாறுலாம் படிக்க வேண்டாம்” தூக்கி எறிந்த சிபிஎஸ்இ, பாடப்புத்தகங்களில் இணைந்த கும்பமேளா
CBSE Syllabus: ”வரலாறுலாம் படிக்க வேண்டாம்” தூக்கி எறிந்த சிபிஎஸ்இ, பாடப்புத்தகங்களில் இணைந்த கும்பமேளா
Pahalgam Attack: காஷ்மீருக்கே சென்று தீவிரவாதிகளை எச்சரித்த அஜித் பட வில்லன்! என்ன சொன்னாரு தெரியுமா?
Pahalgam Attack: காஷ்மீருக்கே சென்று தீவிரவாதிகளை எச்சரித்த அஜித் பட வில்லன்! என்ன சொன்னாரு தெரியுமா?
Embed widget