மேலும் அறிய

Thunivu Third Single : இதுதான் வெளியாகப்போகும் அடுத்த ‘துணிவு’ பட பாடலின் வரிகள்! மனப்பாடம் செய்ய சொல்லும் படக்குழு!

போனி கபூர் , “ இதுதான் கேங்ஸ்டா பாடலின் வரிகள். இதை படியுங்கள். மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். வரும் 25 ஆம் தேதி இப்பாடலை கேட்டு மகிழுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

துணிவு படத்தின் மூன்றாம் சிங்கிளின் பாடல் வரிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அஜித் நடிப்பில் வரும் பொங்கலன்று வெளியாகவிருக்கும் படம் துணிவு. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள “சில்லா சில்லா”பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் ஒன்றாக இடம் பெற்றது.

அதன் பின்னர், “காசேதான் கடவுளடா” பாடல் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,  துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலுக்கான ஹிண்ட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிப்ரான் கொடுத்தார். கேங்ஸ்டா என்ற ஹேஷ்டாகை குறிப்பிட்டு, அத்துடன் சிங்கபூரை சேர்ந்த பாடகரான சபீரையும் டேக் செய்துள்ளார். இதன் மூலம் அப்பாடலை சபீர் பாடியுள்ளார் என்பது தெரிகிறது. இந்த பாடல் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பாடல் வரிகளை வெளியிட்ட துணிவு படக்குழுவினர்

பொதுவாகவே ஒரு படம் வெளியாகும் முன்னர், பலவிதமான ப்ரோமோஷன் வேலைகள் நடக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஹெச். வினோத் - போனி கபூர்- அஜித் கூட்டணி எப்போதும் இல்லாத அளவிற்கு அவர்களின் படத்திற்காக  பயங்கரமான ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ளனர்.

துணிவு படம் குறித்து அறிவிப்பு வந்தவுடன், அஜித்தின் பைக் ஸ்டில்ஸ், அஜித்தின் புது லுக் ஸ்டில்ஸ் மற்றும் இதுபோன்ற அப்டேட்கள் அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில், மூன்றாம் சிங்கிள் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதற்கு முன்னரே அந்த பாடல் வரிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

துணிவு படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் , “ இதுதான் கேங்ஸ்டா பாடலின் வரிகள். இதை படியுங்கள். மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். வரும் 25 ஆம் தேதி இப்பாடலை கேட்டு மகிழுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிலர்,  “இந்த பாட்டிற்கு ஓவர் பில்ட்-அப் கொடுத்து வராங்க..” என்றெல்லாம் கமென்ட்ஸ் செய்துள்ளனர்.

போனி கபூர் வெளியிட்ட பதிவில் உள்ள பாடல் வரிகள் :


சீண்டுனா சிரிப்பவன்

சுயவழி நடப்பவன்

சரித்திரம் படைப்பவன் 
HE'S LIKE A GANGSTA, HE'S A GANGSTA

பகைவனுக்கு இரக்கப்பட்டு

பணிஞ்சுபோற துணிவுகொண்டு 
பயணம் செய்யும் குணம்கொண்டவன்
 HE'S LIKE A GANGSTA, HELL, HE'S A GANGSTA

நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
HE'S A GANGSTA


அநீதி கண்டு பொங்கி எழுபவன்

HE'S A GANGSTA

பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும்

கூட GANGSTA

தாலாட்டும் தாய் சீறும்போதும்

WHO THE WHO THE, GANGSTA 

I SAID, WHO THE GANGSTA 
COM'ON COM'ON சொல்லு
WHO THE GANGSTA 

HA HA TELL ME WHO THE GANGSTA 

நம்பிக்கை இழக்காமல்

போர்த்தொடுப்பவன் 
IT'S HIM IT'S HIM (GANGSTA)

கடைசி நிமிடம் வரை கரம் கொடுப்பவன்

IT'S HIM IT'S HIM. (I SAID WHO THE GANGISA) 
வன்முறை தெரித்தும் கண்ணில்

அமைதி கொண்டவன் 
IT'S HIM ITS HIM. (I SAID, WHO THE GANGSTA) வங்கக்கடலின் ஆழம் தெரிந்தும்

இறங்குனா HE'S A GANGSTAAA..

GANGSTA, GANGSTA...
NANANAA..

துணிஞ்சா வெற்றி நமதே துணிஞ்சா வெற்றி நமதே

வா பதிலடிதான் தெரியுமடா

உனக்கு சம்பவம் இருக்கு

பார் முடிவில யார். பதிலடிதான்

இனிமே பிரச்சனை எதுக்கு 
அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு நடய ஒடச்சு பயத்த செரிச்சு' ஊருக்குள்ள உள்ள மொத்த பய புள்ள எதிர்த்து நிக்கட்டும்.

IAM GANGSTA

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
AC Train: நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
"தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?" முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கேள்வி!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
Embed widget