மேலும் அறிய

Xavier Meme | நக்கல்.. நையாண்டி.. இணையத்தை கலக்கும் சேவியர் மீம்ஸ் - யார் இந்த மீம் கிங்?

இன்றைக்கு சேவியர் மீம்ஸ் என்ற பெயரிலான கணக்குகள் ஏராளமாக சமூக வலைத்தளங்களில் தொடங்கப்பட்டுவிட்டன. உண்மையில் யார் இந்த சேவியர் என பலரும் கேள்வி கேட்ட நிலையில், உலக மீம்ஸ் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களை அங்கீகரிக்கும் நிறுவனமான "know your memes" நிறுவனம் இவர் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளது.

நீங்கள் பேஸ்புக், டிவிட்டர்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பின்பற்றுபவராக இருந்தால் நிச்சயம்  இந்த தொகுப்பை உங்களால் கணெக்ட் செய்துக்கொள்ள முடியும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் கிளீன் ஷேவ் செய்யப்பட்டு, தடித்த மீசையுடன்  உலாவரும் சேவியர் என்ற நபரின் கணக்கினை ஏதேனும் ஒரு வலைத்தள பக்கங்களில் கண்டுருப்பீர்கள்.  எங்கோ யாரோ ஒருவர்  இடும் பதிவில் சேவியரின் கொடுக்கும் கமெண்ட்  மட்டும் ஹைலைட் செய்யப்பட்டு பகிரப்பபடும். காரணம் அதில் ரசிக்கும்படியான, நக்கலான,  நேர்த்தியான நகைச்சுவை கலந்திருக்கும். காலப்போக்கில் அது சேவியர் மீம்ஸாகவே மாறிவிட்டது. உதாரணமாக அமெரிக்கர் ஒருவர்  டிவிட்டர் வாயிலாக புதிர் ஒன்றை கேட்டிருந்தார், அதாவது “ எனக்கு 5 சகோதரர்கள் இருக்காங்க, என்னோட ஒவ்வொரு சகோதரருக்கும், 5 சகோதரர்கள் இருக்காங்க. நாங்க மொத்தம் எத்தனை பேர் என கண்டுபிடிங்க ? , என்பதுதான் அது, அதற்கு சேவியர் “ அது உங்கள் குடும்ப பிரச்சனைபா “ என  நக்கலாக பதிலளித்துள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்தது.

Xavier Meme | நக்கல்.. நையாண்டி.. இணையத்தை கலக்கும் சேவியர் மீம்ஸ் - யார் இந்த மீம் கிங்?

இப்படியாக இவர் அளிக்கும் ஒவ்வொரு பதிலும் கேலி, கிண்டலுடன்  ரசிக்கும்படியாக இருப்பதால் இவருக்கான ரசிகர் கூட்டம் உலகம் முழுக்க ஏராளம். இன்றைக்கு சேவியர் மீம்ஸ் என்ற பெயரிலான கணக்குகள் ஏராளமாக சமூக வலைத்தளங்களில் தொடங்கப்பட்டுவிட்டன. உண்மையில் யார் இந்த சேவியர் என பலரும் கேள்வி கேட்ட நிலையில், உலக மீம்ஸ் மற்றும் மீம் கிரியேட்டர்களை அங்கீகரிக்கும் நிறுவனமான "know your memes" நிறுவனம் இவர் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளது.

Xavier Meme | நக்கல்.. நையாண்டி.. இணையத்தை கலக்கும் சேவியர் மீம்ஸ் - யார் இந்த மீம் கிங்?

 சேவியர் என்ற பெயரில் உலாவரும் நபரின் உண்மையான பெயர் பக்காலு பபிட்டோ (Pakalu Papito). இந்தியரான இவர்  அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் ஒரே வருடத்தில் ட்விட்டர்  பக்கத்தில் 5 ஆயிரம் பாலோவர்ஸ்  பெற்றால் பத்தாயிரம் டாலரை பரிசாக தருவதாக , நண்பர்கள் வட்டம் சவால் விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ட்விட்டரில் கணக்கு தொடங்கியுள்ளார் பபிட்டோ. ட்விட்டரில் இணைந்தவுடன் அவர் பதிவிட்ட முதல் கருத்து “ ஹாய் டிவிட்டர் அயம் சிங்கிள் “ என்பதுதான். கணக்கு தொடங்கப்பட்ட இரண்டே வருடத்தில் இவர் இடும் பதிவுகளை விரும்பிய   7 லட்சத்து 39 ஆயிரம் ஃபாலோவர்ஸ் பக்காலு  பபிட்டோவை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.  இதே போல 2013  செப்டம்பர் மாதம்  தனது ஃபேஸ்புக் கணக்கினை தொடங்கியுள்ளார் பக்காலு பாபிட்டோ  டிவிட்டரில் பகிரப்படும் தனது கருத்துக்களை ஃபேஸ்புக் வாயிலாக ரீ போஸ்ட் மட்டும் செய்வாராம் அதற்கே 478,000 பேர் இவரின் பக்கத்தை இரண்டே வருடங்களில் லைக் செய்துள்ளனர்.ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு, ஏதோ ஒரு காரணத்தால் இவரின் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை அந்த நிறுவனங்கள் நீக்கிவிட்டன.

Xavier Meme | நக்கல்.. நையாண்டி.. இணையத்தை கலக்கும் சேவியர் மீம்ஸ் - யார் இந்த மீம் கிங்?

அதன் பிறகு சேவியர் என்ற பெயரால் நிறைய கமெண்ட்ஸ்கள்  , அவர் புகைப்படத்துடன்  கூடிய அக்கவுண்டில் வெளியாக தொடங்கியது. அவரே மாற்று பெயரில் உருவாக்கிய கணக்கா அல்லது  அவரது ரசிகர்கள் உருவாக்கிய கணக்கா என்பது சரியாக தெரியவில்லை ஆனால் இன்று பக்கலு பபிட்டோ மற்றும் சேவியர் என்ற இரண்டு பெயர்களிலுமே ஏராளமான கணக்குகள் உள்ளன. காலங்களின் மாறுதல்களுக்கு ஏற்ப நகைச்சுவை செய்யும் களமும் , விதமுதான் மாறியிருக்கிறதே தவிற , ரசிப்பவரும், ரசிக்க வைப்பவரும்  அப்படியாகத்தான் இருக்கிறார்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்Ilayaraja : ’கடந்த ஒரு மாசமா..என்னை பற்றிய விமர்சனம்’’இளையராஜா ஓபன் டாக்GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
PM Modi: ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்” - பிரதமர் மோடி எச்சரிக்கை
PM Modi: ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்” - பிரதமர் மோடி எச்சரிக்கை
மக்களிடம் கத்தியைக் காட்டி தொடர் அட்டூழியம்; 3 இளைஞர்களுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ் - நடந்தது என்ன.?
மக்களிடம் கத்தியைக் காட்டி தொடர் அட்டூழியம்; 3 இளைஞர்களுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ் - நடந்தது என்ன.?
ஆட்டை வேட்டையாடி சென்ற சிறுத்தை..! அச்சத்தில் நெல்லை மக்கள்..!
ஆட்டை வேட்டையாடி சென்ற சிறுத்தை..! அச்சத்தில் நெல்லை மக்கள்..!
EPS On Stalin: ”தமிழ்நாட்டை சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக மாற்றிய திமுக” - எடப்பாடி பழனிசாமி சாடல்
EPS On Stalin: ”தமிழ்நாட்டை சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக மாற்றிய திமுக” - எடப்பாடி பழனிசாமி சாடல்
Embed widget