மேலும் அறிய

ராஜராஜசோழன் குறித்த பேச்சு : இயக்குநர் ரஞ்சித் மீதான அவதூறு வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் இயக்குநர் பா. ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் கடந்த 2019 ம் ஆண்டு இயக்குனர் பா. ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், மாமன்னர் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் ஜாதி ஒடுக்குமுறை அதிகளவில் இருந்ததாகவும், அவரது ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்ததாகவும் தெரிவித்தார். 

மேலும், மாமன்னர் ராஜராஜசோழன் ஆட்சியில் தான் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டினார். இயக்குநர் பா. ரஞ்சித்தின் இந்த கருத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் இணையவாசிகள் வரை
ராஜராஜசோழன் குறித்த பேச்சு : இயக்குநர் ரஞ்சித் மீதான அவதூறு வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவுதொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர். மாறுபட்ட விமர்சனங்களும் வரத்தொடங்கின.

தொடர்ந்து,  இயக்குனர் பா. ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்நிலைய காவல் ஆய்வாளர் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். இந்தநிலையில், தனது மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யகோரி, இயக்குனர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும், தனது கருத்து எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் இல்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.

 இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், ராஜராஜசோழன் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தாக இயக்குனர் பா. ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget