மேலும் அறிய

Thallipogathey | 'நாங்கலாம் தூக்கம் வந்தாதான் தூங்குவோம்’ - வைரலாகும் 'தள்ளிப்போகாதே' Sneak Peak !

அஸ்வின் கதைக்கேட்டு தூங்கிவிடுவேன் என கூறிய வார்த்தை ஆர்மியாக உருவானது. அதே போல தூக்கம் வந்தாதான் தூங்குவோம் ஆர்மி என இந்த டயலாக்கை அடிப்படையாக கொண்டு  ஆர்மிகள் உருவாகி வருகிறது.

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத சிறந்த நடிகர்களின் பட்டியலை எடுத்தால் நிச்சயம் அதர்வாவிற்கும் அதில் இடமுண்டு. என்னதான் அதர்வா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் , அவருக்கான பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. தன் கைவசம் சில படங்களை வைத்திருக்கும் அதர்வா மாஸான வெற்றிக்காக காத்திருக்கிறார். வாரிசு நடிகர்கள் என்ற அந்தஸ்து மட்டுமே நடிகர்களை மக்கள் மத்தியில் கொண்டாட வைப்பதில்லை . இந்த நிலையில் நாளை (24.12.2021) அன்று அதர்வாவின் தள்ளிப்போகாதே திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்த படம்  ‘நின்னு கோரி’. தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘தள்ளிப்போகாதே’. படத்தை கண்ணன் இயக்கியுள்ளார்.

தள்ளிப்போகாதே திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம். கொரோனா மற்றும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியவில்லை. படத்தின் ரிலீஸ் தேதியை இதுவரையில் மூன்று முறை மாற்றியுள்ளனர் படக்குழு. இந்த நிலையில் படம் வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது. படத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் படத்தின் முன்னோட்ட காட்சியான , ஸ்னிக் பீக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழு. அதில் அதர்வா பேசும் ‘நாங்கல்லாம் தூக்கம் வந்தாதான் தூங்குவோம் ‘ என்னும் வசனம் தற்போது வைரலாகி வருகிறது.அஸ்வின் கதைக்கேட்டு தூங்கிவிடுவேன் என கூறிய வார்த்தை ஆர்மியாக உருவானது. அதே போல தூக்கம் வந்தாதான் தூங்குவோம் ஆர்மி என இந்த டயலாக்கை அடிப்படையாக கொண்டு  ஆர்மிகள் உருவாகி வருகிறது.

முன்னதாக அதர்வாவின் நடிப்பி உருவாகியுள்ள குருதி ஆட்டம் திரைப்படமும் கிருஸ்துமஸை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தள்ளிபோகாதே திரைப்படம் தள்ளிப்போனதால் அந்த படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்துள்ளனர் படக்குழு. அதர்வா அடுத்ததாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்காக , அறிமுக இயக்குநருடன் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கவுள்ளாராம்.

View this post on Instagram
 
A post shared by StarBoy ⭐️ (@atharvaamurali)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
இந்தியர்களின் கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டதா? அமெரிக்காவிலிருந்து எப்படி அனுப்பப்பட்டனர்?
இந்தியர்களின் கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டதா? அமெரிக்காவிலிருந்து எப்படி அனுப்பப்பட்டனர்?
Toll Pass: அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”Thanjavur collector | ”நகைய வித்து படிக்க வச்சாங்க அம்மா இல்லனா...!”தஞ்சாவூர் கலெக்டர் நெகிழ்ச்சி | Priyanka Pankajam | DMK CouncillorTVK Issue : 60 லட்சம் மோசடி!தவெக நிர்வாகி மீது புகார்தலைவலியில் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
இந்தியர்களின் கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டதா? அமெரிக்காவிலிருந்து எப்படி அனுப்பப்பட்டனர்?
இந்தியர்களின் கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டதா? அமெரிக்காவிலிருந்து எப்படி அனுப்பப்பட்டனர்?
Toll Pass: அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
ஒரு மாவட்டமே மோசடியில் சிக்கியது எப்படி?... மக்களை காப்பாற்றப் போவது யார்?
ஒரு மாவட்டமே மோசடியில் சிக்கியது எப்படி?... மக்களை காப்பாற்றப் போவது யார்?
Thiruparankundram: அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலிகடா - செல்லூர் ராஜூ காட்டம்
Thiruparankundram: அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலிகடா - செல்லூர் ராஜூ காட்டம்
Zomato Name Change: புதுப்பெயரை மாற்றிய zomato: ஒப்புதலும் வாங்கியாச்சு! என்ன பெயர்? வெளியான காரணம்!
Zomato Name Change: புதுப்பெயரை மாற்றிய zomato: ஒப்புதலும் வாங்கியாச்சு! என்ன பெயர்? வெளியான காரணம்!
”மேற்கு வங்க பெண்ணை சென்னையில் கடத்தி துன்புறுத்தல்” இருவரை கைது செய்தது காவல்துறை..!
”மேற்கு வங்க பெண்ணை சென்னையில் கடத்தி துன்புறுத்தல்” இருவரை கைது செய்தது காவல்துறை..!
Embed widget