மேலும் அறிய

Karthigai Deepam Serial: அபார்ஷன்; கார்த்திக்கிடம் மாட்டிக்கொண்ட மாயா - கார்த்திகை தீபத்தில் திக் திக்

மருத்துவமனையில் அபார்ஷன் ரிப்போர்ட் வாங்க வரும் மாயா கார்த்திக்கிடம் மாட்டிக்கொண்ட நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக இருப்பது ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள்  உள்ளனர். திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில், மயில் வாகனம் இது மாயாவோட புடவை என கார்த்திக்கிடம் சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அபார்ஷன் ரிப்போர்ட் வாங்க வரும் மாயா:

அதாவது, சாமுண்டீஸ்வரி மல்லிகா டாக்டரின் குழந்தை குறித்து நலம் விசாரிப்பதற்காக கார்த்தியுடன் கிளம்பி ஹாஸ்பிடல் வருகிறாள். மறுபக்கம் மாயாவும் அபார்ஷன் செய்ததற்கான ரிப்போர்ட்டுகளை வாங்குவதற்காக ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். 

டாக்டர் மல்லிகா குழந்தைக்கு காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் மாயா உள்ளே வர குழந்தை மாயாவை பார்க்க மாயா குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். குழந்தை காட்டி கொடுத்து விடுமோ என பயப்பட, மாயாவை மறந்து விட்ட குழந்தை அவளைப் பார்த்து சிரித்தபடி இருக்க இவள் நிம்மதியாகிறாள். 

கார்த்திக்கிடம் மாட்டிக்கொண்ட மாயா:

அதைத்தொடர்ந்து மாயா அங்கிருந்து வெளியே வர சாமுண்டீஸ்வரி மற்றும் கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு வர இவர்களைப் பார்த்து அதிர்ச்சியாகி ஓடி ஒளிந்து கொள்கிறாள். இந்த சமயத்தில் நர்ஸ் ரிப்போர்ட்டுகளை கொண்டு வந்து, மாயா மாயா என பெயர் சொல்லி கூப்பிடுகின்றனர். 

ஒரு கட்டத்தில் மாயா வெளியே வந்து, என் பேரு சந்தியா பெயரை மாத்தி சொல்றீங்க என்று சொல்லி ரிப்போர்ட்டுகளை வாங்கிக் கொண்டே நைசாக கிளம்ப, கார்த்திக் மாயாவை பார்த்து விடுகிறான். அந்த புடவை குறித்து விசாரிக்க அந்த புடவை மண்டபத்தில் இருந்து, நான் தான் மேனேஜரிடம் எடுத்துக் கொடுத்தேன் என பொய் சொல்கிறாள். கார்த்திக் மேனேஜருக்கு போன் போட்டு விசாரிக்க அவரும், ஆமா மாயா தான் அந்த புடவையை கொண்டு வந்து கொடுத்தாங்க என சொல்கிறான். 

கார்த்திக்கைத் துரத்த ப்ளான்:

அதைத் தொடர்ந்து, வீட்டில் கார்த்திகை எப்படியாவது இந்த வீட்டை விட்டு துரத்த வேண்டும் என பேசிக்கொண்டு இருக்க, ரேவதி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். பிறகு சாமுண்டீஸ்வரி தலைமையில் பெண்களுக்காக பெண்கள் அனைவரும் சேர்ந்து கோவில் கட்டுகின்றனர். அதற்கான கும்பாபிஷேக செலவை சாமுண்டீஸ்வரி ஏற்றுக் கொள்வதாக சொல்கிறாள். 

பிறகு கலசத்தை சாமுண்டீஸ்வரி வீட்டில் வைத்து பூஜை செய்து கொடுக்குமாறு மற்ற பெண்கள் சொல்கின்றனர். இதை சாதகமாக்கி கலசத்தை திருடி பழியை கார்த்திக் மீது போட சந்திரா கலா திட்டமிடுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
Embed widget