மேலும் அறிய

Ethirneechal: ஜான்சிராணியை நடுரோட்டில் ஓடவிட்ட நந்தினி... கொலை வெறியில் கதிர்... நாளைய எதிர்நீச்சல் சீரியல் இதோ..!

Ethirneechal Oct 24 : ஜீவனந்தத்தை கொன்றே தீருவேன் என சபதம் எடுத்த கதிர். ஜான்சிக்கு  ஆப்பு வைக்க நந்தினி போட்ட திட்டம். நாளைய எதிர் நீச்சல் ப்ரமோ வெளியாகியுள்ளது, 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22 ) ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடில் சக்தி, ஜனனி, ஆதிரை மற்றும் அண்ணிகளை அழைத்து செல்லும் காரில் ஜான்சி ராணியும் ஏறி கொண்டு செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை. அனைவரையும் பாடாய் படுத்தி கொண்ட செல்கிறாள். நந்தினியும் ,ரேணுகாவும் ஜான்சி ராணி செய்யும் அலைப்பாறைகளுக்கு எல்லாம் கவுண்டர் கொடுத்து கொண்டே கலகலப்பாகி சென்று கொண்டு இருக்கிறார்கள். ஈஸ்வரி ஜீவானந்தம் பேசியதையே நினைத்து வருத்தப்பட்டு கொண்டு வருகிறாள். 

Ethirneechal: ஜான்சிராணியை நடுரோட்டில் ஓடவிட்ட நந்தினி... கொலை வெறியில் கதிர்... நாளைய எதிர்நீச்சல் சீரியல் இதோ..!
"என் பேரு மீனாகுமாரி... என் ஊரு கன்னியாகுமரி..." என போனில் பாட்டை போட்டு ரவுசு காட்டி வருகிறாள் ஜான்சி. மற்றவர்கள் அனைவரும் சரியான கடுப்பில் இருக்கிறார்கள். அம்மா தான் இங்கே இந்த பாடு படுத்துறா என்றால் மகன் கரிகாலனோ அங்கே கதிரையும் வளவனையும் படுத்தி எடுக்கிறான். 

அவர்கள் நிஜமாகவே கொலை செய்ய தான் பிளான் போடுகிறார்கள் இல்ல இன்ப சுற்றுலா செல்கிறீர்களா என தெரியாத அளவுக்கு கரிகாலனை வைத்து காமெடி செய்து கொண்டே செல்கிறார்கள். வளவன் கரிகாலனை வைத்து பாம் விளையாட்டு ஒன்றை விளையாடுகிறார். இதுவரையில் சீரியஸ் போலீசாக இருந்த கிள்ளிவளவன் கரிகாலனோடு சேர்ந்த பிறகு சிரிப்பு போலீசாக மாறிவிட்டார். நீ உட்கார்ந்து இருக்கும் இடத்திற்கு அடியில் பாம் வைத்து இருக்கிறேன் என சொல்லி அவனை பயமுறுத்தி வைத்து இருக்கிறார். அவனும் அதை நம்பி லூஸு போல வளவனிடம் கெஞ்சுகிறான். 

ஜான்சி ராணி சாப்பிட வேண்டும் எங்காவது நிறுத்துங்கள் என அடம் பிடித்து சக்தியை காரை நிறுத்த வைக்கிறாள். அது சைவ ஹோட்டல் என்பதால் என்னால் இங்கே எல்லாம் என்னால சாப்பிட முடியாது என சொல்லி அருகில் இருக்கும் அசைவ ஹோட்டலுக்கு செல்கிறாள். அத்துடன் நேற்றைய ஸ்பெஷல் எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

Ethirneechal: ஜான்சிராணியை நடுரோட்டில் ஓடவிட்ட நந்தினி... கொலை வெறியில் கதிர்... நாளைய எதிர்நீச்சல் சீரியல் இதோ..!

அதன் தொடர்ச்சியாக நாளை ( ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். 

கரிகாலன் கதிரிடம் "ஜீவானந்தம் அங்க வரலைனா" என கேட்க "வருவான் டா. அவனை வைச்சு அடிக்குறேன் பார் அங்க" என கொலைவெறியுடன் பேசுகிறான் கதிர். 

ஜான்சி ராணி தனியாக சாப்பிட சென்றால் மற்றவர்கள் அனைவரும் காபி குடிப்பதற்காக அருகில் இருக்கும் கடைக்கு செல்கிறார்கள். ஈஸ்வரி, ஜீவனந்தத்திற்கு போன் செய்து செய்து பார்க்கிறாள்.  அவர் எடுக்காததால் திரும்ப திருப்ப முயற்சி செய்கிறாள். ஜீவானந்தம் போனை எடுத்ததால் "வெண்பா என்கூடவே இருக்கட்டும் ப்ளீஸ்..." என கெஞ்சுகிறாள் ஈஸ்வரி." இதுவரைக்கும் நீங்க எங்க மேல காட்டுன அக்கறை போதும்" என சொல்லிவிடுகிறார் ஜீவானந்தம். அதை கேட்டு ஈஸ்வரி மனமுடைந்து போகிறாள். 

Ethirneechal: ஜான்சிராணியை நடுரோட்டில் ஓடவிட்ட நந்தினி... கொலை வெறியில் கதிர்... நாளைய எதிர்நீச்சல் சீரியல் இதோ..!

ஜான்சி ராணி வருவதற்குள் நாம கிளப்பிடலாம் என நந்தினி சொல்கிறாள். அதை ஒத்து கொள்ளாத ஜனனி "அத்தை ஏதாவது பிரச்சினை பண்ணுவாங்க. அவங்களையும் கூட்டிட்டு போயிடலாம்" என சொல்கிறாள். "இது இல்லைனா உங்க அத்தை வேற எந்த பிரச்சினையும் பண்ணமாட்டாங்க இல்ல. சக்தி சீக்கிரம் வண்டியை எடு. எல்லாரும் வேகவேகமா ஏறுங்க" என அனைவரும் காரில் வேகமாக ஏறிவிடுகிறார்கள். 

சாப்பிட்டுவிட்டு தரும் ஜான்சி ராணி இவர்கள் காரை எடுத்துக்கொண்டு கிளம்புவதை பார்த்து விடுகிறாள். பின்னாடியே வேகா வேகமாக ஓடிவருகிறாள். அதற்குள் அனைவரும் காரில் ஏறி சென்று விடுகிறார்கள். இது தான் நாளைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ. 

குணசேகரன் கதாபத்திரம் இல்லாமல் எவ்வளவு ஓட்ட முடியுமோ அவ்வளவே ஓடுகிறார்கள் என்பது தான் எதிர்நீச்சல் (Ethirneechal) ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget