மேலும் அறிய

Siragadikka Aasai serial August 15 : விஜயாவுக்கு ரோகிணி மேல சந்தேகம் வந்துடுச்சு... சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai today : மீனா முத்து ஜெயித்தது பொறுக்க முடியாமல் கண்ட காரணங்களையும் சொல்லி மனோஜ் தப்பிக்கிறான். ரோஹியிடம் விஜயா கேட்ட அதிர்ச்சியான கேள்வி. இன்றைய சிறகடிக்க ஆசையில்...

Siragadikka Aasai serial August 15 :  விஜய் டிவியின் பிரபலமான 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 15 ) எபிசோடில் முத்துவும் மீனாவும் சிறந்த ஜோடிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்று மேள தாளத்துடன் வீட்டுக்கு வருகிறார்கள். ஒரே  ஆட்டம் பாட்டமாக களைகட்டுகிறது. ஸ்ருதியும் ரவியும் முத்துவோடு சேர்ந்து ஆட்டம் போடுகிறார்கள். அனைவரும் சேர்ந்து அடிக்கும் கூத்தை பார்த்து விஜயா கடுப்பாகிறாள். நீங்க இரண்டு பெரும் சரியான ஜோடி என இதுவரைக்கும் நான் சொல்லிட்டு இருந்தேன். இப்போ அது ஊருக்கே தெரிஞ்சு போச்சு என்கிறார் அண்ணாமலை. 

Siragadikka Aasai serial August 15 : விஜயாவுக்கு ரோகிணி மேல சந்தேகம் வந்துடுச்சு... சிறகடிக்க ஆசையில் இன்று

மனோஜ் ரோகிணி தான் ஜெயிச்சுட்டு வருவாங்க என நினைத்து ஆரத்தி தட்டுடன் காத்திருந்த விஜயாவுக்கு மீனாவும் முத்துவும் வெற்றி பெற்றது ஏமாற்றமாக இருக்கிறது. அதனால் நைசாக அங்கிருந்து எஸ்கேப்பாக முயற்சி செய்கிறாள் விஜயா. அண்ணாமலை அவளை நிறுத்தி வைத்து மீனாவுக்கும் முத்துவுக்கும் ஆரத்தி எடுக்க சொல்கிறார். மீனாவின் அம்மாவை சேர்த்து எடுக்க சொல்கிறாள் ஸ்ருதி. இருவரும் சேர்ந்து மீனா  முத்துவுக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். 

விஜயா மனோஜ் மற்றும் ரோகிணியிடம் அவர்கள் ஏன் ஜெயிக்கவில்லை என கேட்கிறாள். கேள்வி கேட்டவர்கள் தேவையில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டார்கள் என சொல்லி அவர்கள் மீது பழி போடுகிறான் மனோஜ். வெளியே கட்டிலில் உட்கார்ந்து மீனாவும் முத்துவும் சந்தோஷமாக பேசி கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பார்த்து விஜயா பழமொழி சொல்லி நக்கலடிக்க முத்து சரியான பதிலடி கொடுக்கிறான். 

அங்கு வந்த அண்ணாமலையிடம், இதுவரைக்கும் இவ்வளவு பணம் ஒரே நாள் சாம்பாதிச்சது கிடையாது என முத்து சொல்ல அது உங்க நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம் என அண்ணாமலை பாராட்டுகிறார். மீனா தான் காரணம். நைட்டெல்லாம் உட்கார்ந்து யோசிச்சு யோசிச்சு தயார் செய்து கொண்டு இருந்தோம் என முத்து சொல்கிறான். மனோஜும் ரோகிணியும் நைட் தூங்கிட்டோம் என சொல்ல விஜயா அவர்களை நல்லா தூங்குங்க என திட்டுகிறாள்.

Siragadikka Aasai serial August 15 : விஜயாவுக்கு ரோகிணி மேல சந்தேகம் வந்துடுச்சு... சிறகடிக்க ஆசையில் இன்று

மனோஜ் நக்கலாக படிப்பறிவு இல்லாதவர்களுக்கு போய் பரிசை கொடுத்து இருக்காங்க என அவமானப்படுத்தி பேச மனசு பொருத்தம் பார்த்து கொடுத்து இருக்காங்கடா என முத்து பதிலடி கொடுக்கிறான். நடுவர்கள் என்ன சொன்னார்கள் என அண்ணாமலையிடம் மீனாவை சொல்ல சொல்கிறான் மனோஜ். புருஷன் பொண்டாட்டிக்கு சண்டையே வரலைனா அவங்க எதையோ மறைக்குறாங்க என அர்த்தம் என சொன்னதை சொல்லவும் ரோகிணி ஷாக்காகி கிச்சனுக்கு ஓடிவிடுகிறாள். பின்னாடியே போன அப்படியா ரோகிணி அப்போ நீ ஏதாவது மறைக்கிறியா? என கேட்க அவங்க இங்கிலீஷ்ல பேசுனாங்க அதை கேட்டுட்டு இவங்க உளறாங்க என மழுப்பி விடுகிறாள் ரோகிணி. இருந்தாலும் விஜயாவுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. 

மனோஜ் ரோகிணியிடம் நாம தான் சிறந்த ஜோடி. என்னுடைய கடந்த கால வாழ்க்கை பத்தி தெரிஞ்சும் நீ என்னை ஏத்திகிட்ட. இதை நான் என்னுடைய லைஃப்ல நான் மறக்கவே மாட்டேன் என்கிறான் மனோஜ். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget