மேலும் அறிய

Seetha Raman: சீதாவால் ஃபீலான ராம்.. மகா போடும் தப்பு கணக்கு - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Seetha Raman Sep.22: திடீரென ராமுக்கு புரையேற சீதா தலையில் தட்டி தண்ணீர் கொடுக்க, “எங்க அம்மாவுக்கு அப்புறமா நீ தான் இப்படி பண்ணி இருக்க” என்று சொல்லி எமோஷனாக பேசுகிறான்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ராம் வீட்டிற்கு புது பிளாஸ்டிக் சேர்களை வாங்கி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

அதாவது, ராம் மற்றும் சீதா இருவரும் ரொமான்டிக்காக பேசிக்கொள்ள பிறகு சீதா அவளுக்கு சாப்பாடு கொடுத்து சீதா கீழே உட்கார்ந்து சாப்பிட ராம் நமக்கிடையே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது என்று சொல்லி அவனும் கீழே உட்கார்ந்து சாப்பிடுகிறான்.

திடீரென ராமுக்கு புரையேற சீதா தலையில் தட்டி தண்ணீர் கொடுக்க, “எங்க அம்மாவுக்கு அப்புறமா நீ தான் இப்படி பண்ணி இருக்க” என்று சொல்லி எமோஷனாக பேசுகிறான்.

இங்கே சேது ராமை நினைத்து வருத்தப்பட மகாலட்சுமி சேதுவை சமாதானம் செய்வது மட்டுமல்லாமல் அவன் சாப்பாட்டுக்கு இல்லாம இங்கதான் வந்தாகணும் என சொல்கிறாள். மேலும் இதையே சாக்காக வைத்து சீதாவை வீட்டை விட்டு துரத்தி விட வேண்டும் என மகா திட்டம் போடுகிறாள்.

இங்கே சீதா ராம் நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக தனது புடவைகளை வைத்து ஒரு பெட்டை உருவாக்க, ராம் “உங்க வீட்ல நீ எப்படி தூங்குவ” என்று கேட்க அவள் பட்டு மெத்தை என்றெல்லாம் பதில் சொல்ல ராம் வருத்தமடைகிறான்.

பிறகு சீதாவையும் அதில் படுத்து தூங்க சொல்ல, இருவரில் யார் முதலில் படுப்பது என கேள்வி வர, சீதா ரெண்டு பேரும் சேர்ந்து படுக்கலாம் என சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget