மேலும் அறிய

Seetha Raman: வீட்டுக்கு வந்து சீதா விட்ட சவால்.. மகாவுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி.. சீதா ராமன் இன்று!

ராம் சீதாவை கண்டுபிடித்து விட சுயநினைவின்றி கிடக்கும் அவளை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறான்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் சீதாவை மீட்டெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ராம் சீதாவை கண்டுபிடித்து விட சுயநினைவின்றி கிடக்கும் அவளை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறான். சீதாவைப் பார்த்த மகாவும் அர்ச்சனாவும் ஷாக் ஆகின்றனர். மீரா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல வர, மகா நான் ஆரத்தி எடுக்கிறேன் என்று சொல்லி நல்லவள் வேஷம் போடுகிறாள்.

அதன் பிறகு போலீஸ் வீட்டிற்கு வர, மகா அவர்களுக்கு நன்றி சொல்ல ராம் தான் இந்த கேசில் எங்களுக்கு அதிகமாக உதவியது என்று சொல்ல, அதைக் கேட்டு மகா இன்னும் அதிர்ச்சி அடைகிறாள். அதுமட்டுமின்றி அஞ்சலி, பிரியா ஆகியோரிடம் போய் மன்னிப்பு கேளுங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள்.

சீதாவின் ரூமுக்கு வந்த இவர்கள் அவளிடம் மன்னிப்பு கேட்க, மீரா “இவங்களை மட்டும் நம்பாதே” என்று சொல்கிறாள். பிறகு சீதா “இதுவரைக்கும் நான் உங்களை எதிரியா பார்த்தது கிடையாது, இனிமே நீங்க தான் எனக்கு முதல் எதிரி” என எச்சரித்து வெளியே அனுப்ப, இவர்கள் மகா மற்றும் அர்ச்சனாவிடம் சீதா சொன்னதைக் கூறுகின்றனர்.

மகாவும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள சீதாவை கடத்தியது இவர்கள் என்பதை மூன்று பேரும் புரிந்து கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து சீதாவின் அப்பா ராஜசேகர் வீட்டிற்கு வந்து “என்னாச்சு? இது எப்படி நடந்தது?” என்று விசாரிக்க, ராம் எதையோ சொல்லி சமாளிக்க “யாராக இருந்தாலும் விட மாட்டேன்” என ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget