மேலும் அறிய

Maari Serial: தினேஷூக்கு திருமணம், வீடு தேடி வந்த மாப்பிள்ளை வீட்டார், கடைசியில் ட்விஸ்ட் - மாரி சீரியல் அப்டேட்!

Maari Serial Today June 15: தாராவின் குடும்பத்திற்கு ஒரு புதிய விருந்தினர் வர எல்லோரும் யார் என்று தெரியாமல் குழப்பம் அடைகின்றனர்.

Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இதிலிருந்து மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெண்ணிலா மீது போடப்பட்ட பழியை தகர்த்தெறிந்து மாரி உண்மையை நிரூபித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது தாராவின் குடும்பத்திற்கு ஒரு புதிய விருந்தினர் வர எல்லோரும் யார் என்று தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். அதன் பிறகு தாரா அங்கு வந்து "இவங்கள நான் தான் வர சொல்லி இருந்தேன், தினேஷூக்கு பெண் பார்க்க வந்திருக்கிறார்” என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

அதுமட்டுமின்றி எதுக்கு இந்த ஏற்பாடு என்று எதிர்ப்பு தெரிவிக்க, தினேஷூம் “ஸ்ரீஜா இப்போ திருந்திட்டா.. நல்லபடியா இருக்கா, அப்படி இருக்கும்போது எதுக்குமா இந்த ஏற்பாடு?” என்று கோபப்படுகிறான். தாரா “நான் அவளுக்கு கர்ப்பமாக கொஞ்சம் டைம் கொடுத்து இருந்தேன், ஆனா அவ இதுவரைக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் சொல்லல. அதனால இனிமேலும் பொறுமையா இருக்க முடியாது” என்று சொல்ல ஸ்ரீஜா கண்ணீர் விடத் தொடங்குகிறாள்‌. 

இந்த சமயத்தில் திடீரென அவள் மயங்கி விட டாக்டரை வீட்டுக்குக் கூப்பிட்டு பரிசோதனை செய்ய, அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வருகிறது. இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷப்பட தாராவின் திட்டம் தவிடு பொடியாகிறது.  இப்படியான நிலையில் இந்த வார மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ (ஸ்பாய்லர் இல்லாமல்)

Siragadikka Aasai serial Today June 14 : சிக்கலில் இருக்கும் ரோகிணி சிட்டியிடம் கேட்கும் உதவி என்ன? சிறகடிக்க ஆசையில் இன்று

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
Simbu is MASS: சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Saif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash KanojiaNitish Kumar Son Nishant Political Entry | மகனின் திடீர் அரசியல் ஆசைநிதிஷ் போடும் கணக்கு நெருக்கடியில் பாஜகDurai Murugan  | கண்டுகொள்ளாத திமுக தலைமை?வருத்தத்தில் துரைமுருகன்! மகன் கதிர் ஆனந்தின் எதிர்காலம்? | Kathir AnandTrisha Political Entry | ”CM ஆகி காட்டுகிறேன் ”தவெக-வில் இணையும் த்ரிஷா? வைரலாகும் வீடியோ! | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
Simbu is MASS: சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
Trisha in TVK.?: 10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
Saif Ali Khan Case: வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்....
வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்...
Budget 2025 Expectations: வாகனங்களின் விலை குறையுமா? EV சந்தை? ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட் 2025-26
Budget 2025 Expectations: வாகனங்களின் விலை குறையுமா? EV சந்தை? ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட் 2025-26
லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்கு சிக்கல்! இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்! எங்கு? என்னவெல்லாம் பிரச்சினை?
லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்கு சிக்கல்! இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்! எங்கு? என்னவெல்லாம் பிரச்சினை?
Embed widget