மேலும் அறிய

Ethirneechal Serial: அரிவாளுடன் வழிமறித்த கரிகாலன்: குணசேகரன் ஆர்டர்: பதற்றத்தில் உமையாள் - எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal Serial Today Episode Written Update April 4: தர்ஷினிக்கு கல்யாண ஏற்பாடுகள் நடைபெறுவதைப் பற்றி தெரிந்த கரிகாலன், அரிவாளுடன் வந்து குணசேகரனை எதிர்க்கிறான். எதிர்நீச்சலில் இன்று..

Ethirneechal Serial Written Update:  சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 4) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. குணசேகரன் மற்றும் உமையாள் தர்ஷினியை கோயிலுக்கு அழைத்து வருகிறார்கள். உமையாள் சித்தார்த் இன்னும் வராததால் மிகவும் டென்ஷனாக இருக்கிறாள்.

ராமசாமி மற்றும் கிருஷ்ணாசாமி இருவருக்கும் போன் செய்து ஜனனியைப் பற்றி விசாரிக்கிறாள். "ஜனனியை தூங்கிட்டேன்னு சொன்னீங்க... அப்போ சித்தார்த் பத்தி விசாரிக்க வேண்டியது தானே" எனக் கத்துகிறாள். "அங்கே இருந்து கொண்டு ஜனனி பத்தி பேசாதீங்க" என ராமசாமி சொல்லிவிட்டு பின்னர் வேறு ஏதோ ஒரு பிளான் சொல்கிறான்.

Ethirneechal Serial: அரிவாளுடன் வழிமறித்த கரிகாலன்: குணசேகரன் ஆர்டர்: பதற்றத்தில் உமையாள் - எதிர்நீச்சலில் இன்று!

ஜனனியை காணவில்லையே என பதட்டத்தில் இருக்கும் சக்தியை கதிர் சமாதானம் செய்கிறான். "உன்னோட மகன் வரணும்னா ஜனனியையும் அவளோட குடும்பத்தையும் விட்டுடு அப்படினு சொல்ல வேண்டியது தானே" என சக்தி கதிரிடம் சொல்ல, கதிர் வேறு ஏதோ ஒரு பெரிய பிளான் பற்றி சொல்லி சக்தியை சமாதானம் செய்கிறான்.

குணசேகரன் தர்ஷினியை காரில் அழைத்துக் கொண்டு செல்லும்போது எதிரில் அரிவாளை வாயில் வைத்தபடி ஆவேசமாக எதிரில் வந்து காரை வழிமறிக்கிறான் கரிகாலன். சடன் பிரேக் போட்டு டிரைவர் காரை நிறுத்தியதும், அவனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நந்தினி உமையாள் மகளிடம் "பக்கத்துல போய் நின்னுடாத. கழுத்து காலியா இருக்குனு தாலியை கட்டிப்பிடுவான்" என அந்தப் பெண்ணை பயமுறுத்துகிறாள். "இந்த கிறுக்கு பயல அடிச்சு தூக்குடா" என டிரைவரிடம் சொல்கிறார் குணசேகரன். அப்போதும் கரிகாலன் முறைப்பாகவே நிற்கிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் சக்தி வந்து உமையாளிடம் ஜனனி எங்கே எனக் கேட்டு எகிறுகிறான். அவனை குணசேகரன் அடக்குகிறார். "இந்த கல்யாணம் நடக்க கூடாது என்பதற்காக அவர்கள் அனைவரும் சேர்ந்து போடும் பிளான் இது" என சொல்லி சக்தியை அசிங்கப்படுத்துகிறார்.

"தர்ஷினி காணாமல் போனபோது கூட இப்படி தான் ஏதோ தில்லுமுல்லு வேலைகளை செய்து பின்னர் ஜீவானந்தம் தான் கடத்தி வைத்து இருந்தான் என்ற உண்மை வெளியில் வந்தது" என குணசேகரன் சொன்னதும், தர்ஷினி பயத்தில் "அப்பா அப்பா என்னை காப்பாத்துங்க அப்பா" என கத்த ஆரம்பிக்கிறாள்.

கதிரும் நந்தினியும் சேர்ந்து தர்ஷினியை சமாதானம் செய்து வைக்கிறார்கள். கதிர் சக்தியை மாடிக்கு அழைத்து சென்று சித்தார்த்தை கடத்தி வைத்திருப்பது பற்றி சொல்லி ஷாக் கொடுக்கிறான். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடின் கதைக்களம்.
 
தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget