மேலும் அறிய

Gunasekaran Romance : யம்மா ஏய்... உனக்கு ரொமான்ஸ் கூட வருமா பா... வைரலாகும் குணசேகரன் லவ் வீடியோ 

எதிர் நீச்சல் சீரியலில் மிகவும் பிரபலமான குணசேகரன் கதாபாத்திரத்தின் ரொமான்ஸ் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள சன் டிவி தொலைக்காட்சியில் காலை முதல் இரவு வரை ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஒவ்வொரு சீரியலுக்கும் அதற்கான ரசிகர் பட்டாளம் இருந்தாலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'எதிர் நீச்சல்' சீரியலுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் சமீப காலமாக இந்த சீரியல் என்றுமே ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 

இயக்குனர் திருச்செல்வம் இந்த சீரியலின் கதைக்களத்தை சீரியல் தொடங்கிய நாள் முதல் பரபரப்பாகவே வைத்துள்ளார். சமீபத்தில் அவர் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிறகு வேற லெவலில் ஸ்வாரஸ்யமாக உள்ளது. பெண்களை அடிமைகளாக வைத்து இருக்கும் அண்ணன் தம்பிகள் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்ணை மையமாக வைத்து கதை நகர்கிறது. 

Gunasekaran Romance : யம்மா ஏய்... உனக்கு ரொமான்ஸ் கூட வருமா பா... வைரலாகும் குணசேகரன் லவ் வீடியோ 

மதுரையை சேர்ந்த ஒரு கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது.  அந்த வீட்டிற்கு மருமகள்களாக வரும் பெண்கள் அனைவருமே நன்கு படித்த பட்டதாரிகளாக இருக்கு கணவர்கள் படிக்காதவர்கள் என்பதால் மனைவிகளை அடிமைகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த வீட்டின் கடைசி மருமகளான ஜனனி வீட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். அதனால் பல பிரச்சனைகளில் சிக்குகிறார்.

இந்த சீரியலின் ஹைலைட்டாக இருப்பவர் வீட்டிற்கு மூத்த அண்ணன் குணசேகரன். அவர் சொல்வது தான் வீட்டில் சட்டம். அவரை யாரும் எதிர்க்க கூடாது. அப்படி இருக்கையில் ஜனனி, குணசேகரனின் தங்கை ஆதிரையை அவளின் காதலன் அருணோடு சேர்த்து வைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக ரிஸ்க் எடுத்து செய்தும் அது பலனில்லாமல் தோற்றுப் போனாள். ஜனனி எப்படியும் ஜெயித்துவிடுவாள் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த ரசிகர்களுக்கு குணசேகரன் ஜெயித்தது பெரிய ட்விஸ்ட்டாக இருந்தது.  

கரடு முரடான குணாதிசயம் கொண்ட கதாபாத்திரமான குணசேகரனை இதுவரையில் நக்கலும் நையாண்டியாகவும், கடுப்பாகவுமே பார்த்த ரசிகர்களுக்கு அவரின் ரொமான்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. எதிர் நீச்சல் தொடர் தொடங்கிய போது குணசேகரனுக்கு, சாருபாலா மீது  விருப்பம் இருந்தது. ஆனால் குணசேகரன் படிக்காதவர் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார் சாரு. இது பிளாஷ்பேக் ஸ்டோரி என்றாலும் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில் மீண்டும் குணசேகரன் சாருபாலா சந்திக்கிறார்கள். அவர்களின் சந்திப்பை ரொமான்ஸ் வீடியோ போல எடிட் செய்யப்பட்டு வெளியானது. அதில் சாருவை பார்க்கும் போதெல்லாம் குணசேகரனுக்கு பின்னணியில் காதல் பாடல் ஒலிக்கிறது. இவ ஒருத்தி மட்டும் நம்மளை என்ன பேசினாலும் கோபமே வரமாட்டேங்குதே என குணசேகரன் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. குணசேகரனுக்கு ரொமான்ஸ் கூட வருமா என மிகவும் ஆச்சரியத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள் எதிர் நீச்சல் ரசிகர்கள். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget