மேலும் அறிய

‛இரண்டாவது திருமணம் செய்ய பயமாக இருக்கிறது’ - காரணத்தை உடைத்த VJ மகேஸ்வரி!

தன் இரண்டாவது திருமணத்தை பற்றி வெளிப்படையாக பேசிய பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மகேஸ்வரி

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளனி மற்றும் நடிகை மகேஸ்வரி தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக மனம் திறந்து பேசியுள்ளார்.

தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கிய மகேஸ்வரி, 2016-ல் அவரது கணவரை விவாகரத்து செய்தார். தற்போது மகேஸ்வரி அவரின் பெற்றோருடனும் தனது மகன் கேஷவுடன் சென்னையில் வசித்து வருகிறார். தாயுமானவள் சீரியல் நடிகை ஒரு நேர்காணலில், இரண்டாவது திருமணத்தை நினைக்கும் போது பயமாக உள்ளதாக கூறியுள்ளார். 36 வயதான நடிகை மகேஸ்வரி, பிரபல யுடியூப் ஒன்றில் கூறியதாவது, "நான் என் முதல் கணவராகிய சாணக்கியனை விவாகரத்து செய்த பின்னர், கடந்த  10 ஆண்டுகளாக எனது பெற்றோர் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறேன். விவாகரத்து பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது.எனக்கு பிடித்தது போல் என் வாழ்க்கையை நான் வாழ்ந்து வருகிறேன்.

10 ஆண்டுகளாக நான் தனியாகதான் வாழ்ந்து வருகிறேன்.இந்த சமூகத்தில் வாழ்வது பெரிய போராட்டம். என் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன்.கல்யாணம் முடிந்த ஒரே வருடத்தில் நான் விவாகரத்து செய்து விட்டேன். என் குழந்தையை நான் வளர்ப்பதில் நான் கவனமாக இருந்தேன். இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்கும் போது எனக்கு பயமாகவுள்ளது. எனது இரண்டாவது கணவரும் என் முதல் கணவர் போலவே இருப்பார் என்றும் எங்கள் திருமண பந்தம் நீண்ட காலம் நீடிக்காது என்று சில சிந்தனைகள் தோன்றும். கல்யாணம் பற்றி சிந்திக்கும் போது இந்த சிந்தனைகள் என்னை என் வாழ்கை முழுவதும் துரத்திக் கொண்டிருக்கிறது."

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

தற்போது யாருடனும் பந்தத்தில் இல்லையென்றும், இப்போது கல்யாணத்தை பற்றிய எந்தவொரு சிந்தனைகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள சென்னை பல்கலைகழகத்தில் தன் பட்டப்படிப்பை முடித்து விட்டு பொழுதுபோக்கு துறையில் தன் கனவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

முதன் முதலாக தனியார் தமிழ் மியூசிக் சேனல்களில், பணிபுரிந்த இவர் புது கவிதை எனும் பிரபல நாடகத்திலும் நடித்தார். காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்டா ராப் போன்ற  நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னை 28-ன் இரண்டாவது பாகத்திலும், ரைட்டர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சமீபமாக விக்ரம் படத்தில் சந்தனம் கதாப்பாத்திரத்தின் மனைவியாக நடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget